இப்போதெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும் போது கைப்பை இல்லாமல் செல்வதில்லை. பெண்கள் கைப்பை பயன்படுத்துவது பற்றியும், அதில் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய 10 பொருட்களைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
1. தண்ணீர் குடுவை மற்றும் பழங்கள், பிஸ்கட் போன்ற சிற்றுண்டிகள் உங்கள் கைப்பையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். வெளியில் செல்லும் சமயங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் அருந்துவது இன்றியமையாதது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?
- BPA free and leak proof
- Break proof and crystal clear
- Hygienic and 100-percent food grade
- Freezer safe
- Color: Pink, Material: Plastic
2. பணப்பை (Wallet), அதில் குறைந்த பட்சம் 500 ரூபாய் யாருக்கும் தெரியாமல் தனியே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு ஏதேனும் வந்தால் அந்தத் தொகை பயன்படும்.
- The front side was decorated variety material simulation Glitter design
- The entire structure is made of superior hardware frame construction and durable PU Leather
- light weight , cute design
- Expandable
- This stylish clutch for women is Ideal for parties, gatherings with friends and much more.
3. சானிடரி நாப்கின் (Sanitary Pads) இது மிகவும் முக்கியமானது. உங்கள் கைப்பையில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் நாட்களில் மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் அவை உங்கள் கைப்பையில் இருக்கட்டும். தேவைப்படும் பெண்களுக்கு கொடுத்து உதவலாம்.
4. ஃபேஸ் வாஷ்(Facewash) வெளியில் செல்லும் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். நெடுநேரம் பயணம் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல நேரும் போது, களைப்பு தெரியாதிருக்க முகம் கழுவி விட்டு செல்லலாம்.
- Quantity: 150ml; Item Form: Gel
- Skin Type: For All Skin Types; Honey is the nectar of life, composed of healing, brightening sugars and minerals known to purify, heal and soothe the skin
- It also contains vitamins B1, B2, C, B6, B5 and B3, as well as traces of copper, iodine and zinc
- Container Type: Tube
- Usage: Gently massage over wet face and neck with fingertips, lather and rinse, morning and evening.
5. கைக்குட்டை(Kerchief) அல்லது சிறு துண்டு வைத்துக்கொள்ளலாம்.
- Mix Designs Hankerchief: Multiple colour large rumal with exquisite patterns.
- 100% Premium 60’s cotton: Beautifully crafted from Super premium 60’s thread count cotton, which makes the hanky naturally soft and ensures maximum absorbency with smooth and lustrous feel. No starch and Azo free dyes used.
- 10 piece set: Wonderfully crafted hankies with guaranteed durability for daily use.
- Universal Size: Size of 33 cm X 33 cm (13” x 13”) that is Super absorbent and Skin friendly.
- Machine Washable: Toss it in the washing machine for and easy and effortless wash.
6. மிளகுத்தூள்(pepper spary), சிறு கத்தியோ அல்லது பிளேடோ வைத்திருப்பது உங்களை பாதுகாத்து கொள்ள உதவும். தனியாக ஆட்டோவிலோ அல்லது மகிழுந்திலோ பயணம் செய்தால் கைப்பையில் உள்ள ஜிப்பை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- THIS SELF DEFENSE PEPPER SPRAY IS STRICTLY USE FOR SELF DEFENSE PURPOSE. KEEP OUT OF REACH OF CHILDREN. DO NOT EXPOSE DIRECTLY TO HEAT.
- CONTENT: This pepper spray has 35 gms of dispensable pepper spray and weighs 55 ml.
- ACCESSIBILITY: The bottle is extremely handy and can be placed anywhere, with just little space allocation.
- ACCURACY: Spray nozzle always points towards attacker's face, spray reaching upto 12 ft.
- EFFECTS: The pepper spray is strongly irritant in nature and thus is effective with a single spray on the attacker.
7. பேனா, சிறு நோட்டு புத்தகம், கைபேசி, முகவரி, உங்கள் பையில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கேனும் தவறவிட்டால் உங்களுக்கு கிடைக்க பயன்படும்.
- It is a diary style desk organizer,memo note pad with a closed size of 7.5 X 4.5 inch appox
- It has 3 sizes of sticky note pad & 1 pad of loose sheets with clip holder and a pen
- No. of sheets in sticky note pad of yellow(appox size 4 x 3 inch ) ,pink(appox size 3 x 2 inch ) are 50 approx
- No. of small strips / flags (size 2 x .5 inch ) are 20 approx.Each color and no.of loose sheets( size 7 x 4 inch ) are 50 apprx and the colored small stripes/flags will be arranged randomly
- Colored stripes and pen design is indicative and might show slight variations
8. தலைவலி, காய்ச்சல் மருந்து எப்போதும் உங்கள் பையில் வைத்துக்கொள்ளலாம். அதில்லாமல் ஏதேனும் சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தால் மருத்துவ குறிப்புகளையும் வைத்துக் கொள்ளுங்கள்.
9. இப்போதெல்லாம் கைபேசியை அனைவரும் லாக் (pattern lock) செய்து தான் வைத்திருக்கிறோம். இதனால் எதிர்பாரா விதமாக விபத்துகள் ஏதும் நேரும் போது, பெற்றோர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தகவல் தெரிவிப்பதில் தாமதம் நேர்கிறது. இதனால் நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி எண்களை ஒரு காகிதத்திலோ, சிறு டைரியிலோ எழுதி கைப்பையில் வைத்திருங்கள்.
10. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பெண்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற, ஏதோ ஒரு ஆதாரத்தை உடன் வைத்திருத்தல் நன்று.

உங்கள் கைப்பையில் வைக்கவேண்டிய இடத்தில் சரியாக வைக்கவேண்டும். தேவை இல்லாத பொருட்களை வைத்திருக்க வேண்டாம். தினமும் பயன்படுத்துபவராய் இருந்தால் பையை மாதம் ஒரு முறையேனும் ஈரத்துணி வைத்து துடைத்து எடுக்க வேண்டும். வெளியில் கிளம்பும் முன்னரே இப்பொருட்களை தயாராக வைத்திருப்பது அவசியம். கடைசி நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்றால் மறந்து விட நேரலாம்..
Also Read: ஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்? மனித வாழ்க்கை பற்றிய…
பெண்கள் சிறப்பை போற்றும் 25 பொன்மொழிகள்!
மாதவிடாய்க்கு முன்னர் வரும் மன அழுத்தம்! மருத்துவர் கூறும் விளக்கம்!!