சீனாவின் செய்தி நிறுவனமான “சவுத் சீனா மார்னிங் போஸ்ட்” வெளியிட்ட வீடியோ ஒன்றில் பாதாள சாக்கடைக்குள், சிறுவர்கள் பட்டாசை கொளுத்தி போடுவதால் வரும் விளைவுகளை தொகுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் முதலில் மூன்று சிறுவர்கள் பாதாள சாக்கடைகள் மூடப்பட்டிருக்கும் மூடிகளுக்குள் பட்டாசுகளை பற்றவைத்து போடுகின்றார்கள். அந்த பட்டாசு வெடித்ததும் அதன் மேலே அமர்ந்திருந்த சிறுவன் சிறிது தூரத்திற்கு தூக்கி வீசப்படுகின்றான். இது போன்ற அந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தொகுத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.
பாதாள சாக்கடைக்குள் பட்டாசை வைத்த சிறுவன்… விளையாட்டு வினையானது!
Date: