பல்வேறு நிறங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் – காரணங்கள் தெரியுமா?

Must Read

காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019

2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பாஸ்போர்ட் (கடவுசீட்டு ) என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாள அட்டையாகவும், நல்லெண்ணச் சான்றாகவும் விளங்குகிறது. நம் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் நமக்கு பாஸ்போர்ட் என்பது அவசியத் தேவையாக உள்ளது. உலகம் முழுவதும் பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் மட்டும் தான் வழங்கப்படுகிறது . அவை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் கருப்பு நிறங்களாகும்.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு, ஒரு நாட்டின் சுதந்திரம் அடிப்படையிலும், புவியின் அடிப்படையிலும், கொள்கையின்  அடிப்படையிலும் நிறங்களை வழங்கியிருக்கிறது. பாஸ்போர்ட் நான்கு நிறங்களில் கிடைப்பதற்கான காரணங்கள் பற்றி காண்போம்.

1. பச்சை நிற பாஸ்போர்ட்

உலகில் உள்ள நாடுகளில், சில நாடுகள் மதத்தின் அடிப்படையில் பாஸ்போர்ட் நிறத்தைத் தேர்வு செய்கின்றனர். இவற்றுள் முஸ்ஸீம் இன மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பச்சை நிறமுள்ள பாஸ்போர்ட்டைத் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால், தீர்க்கதரிசி முகமது அவர்களுக்கு பிடித்தமான நிறம் என்பதால், இஸ்லாமிய நாடுகள் பச்சை நிறத்தை விரும்புகின்றன.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, மொராக்கோ போன்ற இஸ்லாமிய நாடுகளில் பச்சை நிற பாஸ்போர்ட் பயன்படுத்துகின்றனர். மேலும், ஆப்பிரிக்க நாடுகளான புர்கினாபாசோ, ஜவரி கோஸ்ட், செனிகல், நைஜிரியா மற்றும் நைஜர் போன்ற நாடுகள் மேற்கு ஆப்பிரிக்கப் பொருளாதார அமைப்பில் உறுப்பினராக  இருப்பதால் இந்த பச்சை நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

2. சிவப்பு நிற பாஸ்போர்ட்

சிவப்பு நிறம் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறமாகும். சிவப்பு நிற பாஸ்போர்ட் என்பது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இறந்த மற்றும் நிகழ்காலத்தைப் பற்றி சுட்டிக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. சீனா, செர்பியா, லாட்வியா, ரோமனியா, ஜோர்ஜியா மற்றும் போலாந்து போன்ற நாடுகள் சிவப்பு நிற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய யூனியன்கள் உள்ள நாடுகளும் இந்த சிவப்பு நிற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றனர்.

3. நீலம் நிற பாஸ்போர்ட்

புதிய பன்னாட்டு சங்கத்திலுள்ள நாடுகள் நீல நிற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுடன் இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் நீல நிற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றனர். மேலும், கரீபியன் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளும் இந்நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்நாடுகள் புவியியல் அமைப்பின் படி பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ளதால் இந்த நீல நிற பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.

4. கருப்பு நிற பாஸ்போர்ட்

பொதுவாக கருப்பு நிற பாஸ்போர்ட்டை ஆப்பிரிக்க நாடுகளான சாம்பியா, போட்ஸ்வானா, புருண்டி, காபோன், அங்கோலா, மலாவி, சார்ட் மற்றும் ஜனநாயகக் குடியரசு நாடான காங்கோ மற்றும் மேலும் பல நாடுகள் பயன்படுத்துகின்றனர். கருப்பு நிற பாஸ்போர்ட், நியூசிலாந்து நாட்டின் நிறத்திற்கு இணையான ஒன்றாகும். இதனால் நியூசிலாந்து இந்த கருப்புநிற பாஸ்போர்ட்டைப் பயன்படுத்துகின்றனர்.

இது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா?

வியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்! நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

Latest News

காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019

2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

More Articles Like This