நரகாசுரனைத் தம் சுதர்சனச் சக்கரத்தால் கிருஷ்ண பகவான் அழித்ததை நினைவுகூரும் விதமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. நம் மனங்களில் உள்ள அறியாமை என்னும் இருட்டை நீக்க வேண்டும் என்ற பொருளில் வீடுகள் தோறும் அகல்விளக்குகளை ஏற்றி மக்கள் தீப ஒளித் திருவிழாவை வரவேற்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இந்தியர்கள் எல்லா நாட்டிலும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வெளிநாடுகளில் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படும் 10 நாடுகளைக் கீழே காணலாம்.
1. அமெரிக்கா

2. ஆஸ்திரேலியா

3. பிரிட்டன்

4. கனடா

5. ஜப்பான்

6. சிங்கப்பூர்

7. தென்னாப்பிரிக்கா

8. பிரான்ஸ்

9. இலங்கை

10. ஐக்கிய அரபு அமீரகம்
