ஊர் சுற்றுவது யாருக்குத் தான் பிடிக்காது? அதுவும் வெளிநாட்டில் என்றால் மறு பேச்சே இருக்காது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. விசாவிற்கு (Visa) விண்ணப்பிக்க வேண்டும். அதற்குக் காத்திருக்க வேண்டும். ஒரே தலைவலி தான். இருப்பினும் இந்தியாவிலிருந்து விசா இல்லாமல் பணிக்கக் கூடிய நாடுகள் இருக்கின்றன. உண்மை தான். விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய 10 நாடுகளைக் கீழே காணலாம்.
1.கம்போடியா (Cambodia)

2.ஹாங் காங்க் (Hong Kong)

3. மொரீஷியஸ் (Mauritius)

4.மாலத்தீவுகள் (Maldives)

5. ஜோர்டான் (Jordan)

6.ஜமைக்கா (Jamaica)

7. ஃ பிஜி (Fiji)

8.இந்தோனேசியா (Indonesia)

9. தாய்லாந்து (Thailand)

9. பூட்டான் (Bhutan)

10. ஈக்குவடார் (Ecuador)
