புதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையுயர்ந்த போன்களை வாங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி வாங்குபவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்க உங்களுக்கான தீர்வு பட்டியல்.
iPhone 11 Pro

சிறந்த மற்றும் வேகமான செயல்பாடுகள் தவிர iPhone 11 Pro-ல் கேமரா வசதியும் சிறப்பாக உள்ளது. இதில், 3 லென்ஸ்களுடன் கூடிய கேமரா கொண்டுள்ளது. அதுவும் wide-angle lens, ultrawide lens, telephoto lens ஆகிய மூன்று லென்சுகளை கொண்டுள்ளது.
இந்த ஒவ்வொரு லென்சும் தனித்தனி சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே புகைப்படம் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன், 5.8இன்ச் HDR10 டிஸ்பிளேயில் இந்த புகைப்படங்களை நீங்கள் பார்க்கலாம்.
மேலும் இந்த போனில் ஆப்பிள், 13 Bionic chip இணைத்துள்ளது. கேமரா அடிக்கடி தேவைப்படுபவர்களுக்கும், அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி உடையோருக்கும், இந்த போன் சிறந்த தேர்வாக இருக்கும்.
SPECIFICATION
- Screen Size : 5.8″ (1125 X 2436)
- Camera : 12 + 12 + 12 | 12 MP
- RAM : 4 GB
- Battery : 3190 mAh
- Operating system : iOS
- Soc : Apple A13 Bionic
- Processor : Hexa-core
iPhone 11 Pro வாங்க இங்கு கிளிக் செய்யவும். விலை. ரூ.99599/-
Samsung Galaxy Note 20 Ultra

Samsung Galaxy Note 20 Ultra சிறந்த கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன். இது விலை அதிகமாக இருந்தாலும், 108MP+12MP+12MP கேமராக்களை கொண்டுள்ளது. 108MP சிறந்த புகைப்படங்களை வழங்குகிறது. அத்துடன் 12MP கேமரா பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் 5x Optical Zoom வழங்குகிறது.
இதில், 8K வீடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும். அதேபோல் இரவு நேரத்திலும் இந்த கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
SPECIFICATION
- Screen Size : 6.9″ (1440 x 3200)
- Camera : 108 + 13 + 12 | 40 MP
- RAM : 12 GB
- Battery : 4500 mAh
- Operating system : Android
- Soc : Qualcomm SM8250 Snapdragon 865
- Processor : Octa-core
Samsung Galaxy Note 20 Ultra வாங்க இங்கு கிளிக் செய்யவும். விலை. 104999/-
OnePlus 8 Pro

ONEPLUS 8 PROல் இரண்டு 48MP கேமராக்கள் உள்ளன. 1/1.3” 48MP Sony IMX689, முந்தைய தலைமுறை 1/2யை விட சற்று பெரியதாக இருக்கும். அல்ட்ராவைடு லென்ஸில் பயன்படுத்தப்படும் மற்றொரு 1/2 ”48MP IMX586 உள்ளது.
இதன் மூலம் மற்ற போன்களில் இருந்து இதை வேறுப்படுத்துகிறது. 8 MP telephoto lens உடன் 3X hybrid zoom அதனுடன் கலர் பில்டரும் இதில் உள்ளது. விலை. 54999/-
SPECIFICATIONS
- Screen Size : 6.78″ (3168 x 1440)
- Camera : 48 + 8 + 48 + 5 | 16 MP
- RAM : 8 GB
- Battery : 4510 mAh
- Operating system : Android
- Soc : Qualcomm® Snapdragon™ 865
- Processor : Octa-core
ONEPLUS 8 PRO வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
Xiaomi Mi 10

XIAOMI MI 10 தான் 108 MP கேமரா கொண்ட 50,000க்கு குறைவான முதல் ஸ்மார்ட் போன். சென்சார் 1 / 1.33 ”ல் அளவில் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 100மில்லியன் 0.8 மைக்ரான் பிக்சல்கள் சத்தமில்லாத ஜூமை தர இயலும்.
108MP கேமராவைத் தவிர மற்ற அமைப்புகள் உங்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கலாம். காரணம் 13MP ultrawide மற்றும் 2MP சென்சார்கள் மட்டுமே உள்ளது. விலை. 49999/-
SPECIFICATIONS
- Screen Size : 6.67″ (1080 x 2340)
- Camera : 108 + 13 + 2 + 2 | 20 MP
- RAM : 8 GB
- Battery : 4780 mAh
- Operating system : Android
- Soc : Qualcomm SM8250 Snapdragon 865
- Processor : Octa-core
XIAOMI MI 10 வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
Huawei P30 Pro

Huawei P30 Pro புகைப்படம் எடுக்க அளவுகோலை நிர்ணையிக்கும் மொபையிலாக உள்ளது. இதில், P30 Pro sports a 40MP, f/1.6, 27mm (wide) lens உடன் PDAF and OIS + a Periscope 8MP, f/3.4, 125mm (telephoto), lens உடன் PDAF மற்றும் OIS + a 5x optical zoom 20 MP, f/2.2, 16mm (ultrawide) உடன் PDAF மற்றும் TOF 3D camera.
இதில் 32 MP selfie shooter கூட உள்ளது. அத்துடன் 6.47 OLED டிஸ்பிளே ஆகியவை முதன்மை செயல் திறனை காட்டுகிறது. விலை. Rs.60850/-
SPECIFICATIONS
- Screen Size : 6.47″ (1080 X 2340)
- Camera : 40 + 20 + 8 + TOF | 32 MP
- RAM : 8GB
- Battery : 4200 mAh
- Operating system : Android
- Soc : HiSilicon Kirin 980
- Processor : Octa
HUAWEI P30 PRO வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
Samsung Galaxy S10+

SAMSUNG GALAXY S10+ புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில், சிறப்பான கேமரா வசதியை கொண்டுள்ளது. கேமராவில் லைட்டிக் அமைப்பு சிறப்பாக உள்ளது. இதன் மூலம் நேர்த்தியான வடிவம், சிறந்த கேமரா மற்றும் இணையற்ற செயல்திறன் வழங்க முடியும். விலை. Rs.52999/-
SPECIFICATION
- Screen Size : 6.4″ (1440 X 3040)
- Camera : 12 + 12 + 16 | 10 + 8 MP
- RAM : 8GB
- Battery : 4100 mAh
- Operating system : Android
- Soc : Exynos 9820 Octa (8 nm)
- Processor : Octa
SAMSUNG GALAXY S10+ வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
OnePlus 8

ONEPLUS 8 கேமரா அமைப்பில் சாதனை படைத்துள்ளது. இதில், 48MPகேமரா ½-inch Sony IMX586 sensor உடன் f/1.8 aperture மற்றும் OIS மற்றும் EIS உள்ளது. இதில், 16MP ultra-wide-angle கேமராவுடன் 116-degree field view கொண்டுள்ளது. மேலும், 7Tல் telephoto lens உடன் 2MP மாக்ரோ கேமரா அமைந்துள்ளது. ஆனால் இது உங்களுக்கு நிச்சயம் குழப்பதை ஏற்படுத்தலாம். விலை. Rs.44999/-
SPECIFICATIONS
Screen Size : 6.55″ (1080 x 2400)
Camera : 48 + 16 + 2 | 16 MP
RAM : 8 GB
Battery : 4300 mAh
Operating system : Android
Soc : Qualcomm® Snapdragon™ 865
Processor : Octa-core
ONEPLUS 8 வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
Realme X3 SuperZoom

REALME X3 SUPERZOOM கேமரா குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கும் அளவு சிறந்ததாக இருக்கிறது. astrophotographyக்கு சிறந்த செல்போன் இது தான். இது தவிர இதில் 8MP ultrawide கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் 64MP Samsung GW-1 சென்சார் ஆகியவை கொண்டுள்ளது. விலை Rs.27999/-
SPECIFICATION
Screen Size : 6.57″ (1080 x 2400)
Camera : 64 + 8 + 8 + 2 | 32 MP
RAM : 12 GB
Battery : 4200 mAh
Operating system : Android
Soc : Qualcomm SM8150 Snapdragon 855+
Processor : Octa-core
REALME X3 SUPERZOOM வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
POCO X2

இது நல்ல செயல்திறனுடன், சிறந்த கேமரா அமைப்பையும் வழங்குகிறது. 2 பிரீமியம் கேமரா செயல்திறனுடன் 64MP கேமரா செல்திறனையும் POCO X2 செயல் திறனையும் வழங்குகிறது. இதன் மூலம் ultrawide, telephoto மற்றும் macro lens மூலம் சிறந்த புகைப்படங்களை வழங்க முடியும். POCO X2 குறும் வீடியோக்களையும் நல்ல தரத்தில் எடுக்க முடியும். விலை Rs.16555.00/-
SPECIFICATION
- Screen Size : 6.67″ (1080×2400)
- Camera : 64 + 2 + 8 + 2 | 20 + 2 MP
- RAM : 6 GB
- Battery : 4500 mAh
- Operating system : Android
- Soc : Qualcomm Snapdragon 730G
- Processor : Octa-core
POCO X2 வாங்க இங்கு கிளிக் செய்யவும்.
இவை 10 முதல் தர கேமரா அமைப்புடைய செல்போன்கள்.
பொறுப்புத்துறப்பு: மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பொருட்களை NeoTamil.com தயாரிக்கவில்லை. பொருட்களின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்தன்மைக்கும், தரத்திற்கும் NeoTamil.com நிர்வாகம் பொறுப்பல்ல. வாசகர்களே பொருட்களைப் பற்றி மேலும் படித்து அறிந்து கொண்டு முடிவை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.