Homeதொழில்நுட்பம்செல்போன்ரூ.5999/- முதல் அதிரடி ஆஃபர் விலையில் Redmi Mi போன்கள் விற்பனை!

ரூ.5999/- முதல் அதிரடி ஆஃபர் விலையில் Redmi Mi போன்கள் விற்பனை!

நம்ப முடியாத விலையில் ரெட்மி Mi ஸ்மார்ட்போன்கள்! கிரிக்கெட் சீசன் என்பதால் Mi டிவிகளுக்கும் விலை குறைத்து விற்பனை!

NeoTamil on Google News

சியோமி நிறுவனத்தின் Mi Fan Festival (MFF 2019) ஏப்ரல் 4 (இன்று) முதல் 6 வரை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி போன்கள் , Mi ஸ்மார்ட் TV, பேன்ட் (Mi Band) மற்றும் பல தயாரிப்புகள் மாபெரும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.

இந்த விற்பனை தொடங்கும் முதல் நாளான இன்றே நிறைய Mi பொருட்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றவையாகும். நீங்கள் ரெட்மி அல்லது Mi தயாரிப்புகளுக்கு ரசிகர் என்றால் இந்த விற்பனையை தவற விடாதீர்கள்.

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதற்கு காரணம், வன்பொருள்களை (Hardware) நியாயமான விலையில் தருவது தான். அதிலும்,இப்போது சலுகை விலையில் வேறு தருவதால் சியோமி/ரெட்மி/Mi ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். மேலும், நீங்கள் ரெட்மி அல்லது Mi தயாரிப்புகளுக்கு ரசிகர் என்றால் இந்த விற்பனையை தவற விடாதீர்கள்.

நீங்கள் பொருட்களை வாங்கிட ஏதுவாக, ‘அமேசான்’ தளத்துக்கு இணைப்பும்  தரப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்க நினைத்தால் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் வாங்கிவிடுங்கள். இல்லையேல் இன்னும் 4 அல்லது 6 மாதம் காத்திருந்தால் தான் மீண்டும் இதே விலையில் விற்பனைக்கு வரும்.

1
Redmi 6A

redmi 6a sale amazon
BUY NOW
  • 13MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் | 5MP முன்பக்க கேமரா
  • 5.45-inch HD+ multi-touch capacitive touchscreen with 1440 x 720 pixels resolution
  • Memory, Storage and SIM: 2GB RAM | 16GB internal memory expandable up to 256GB | Dual SIM (nano+nano) dual-standby (4G+4G) இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 3000mAH லித்தியம்-அயான் பேட்டரி

இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

Redmi 6A – 2 GB  RAM + 16 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.5999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

2
Redmi 6 Pro

redmi 6 pro sale amazon
BUY NOW
  • 12MP+5MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா
  • 5.84-inch touchscreen with 2280 x 1080 pixels resolution
  • Memory, Storage & SIM: 4GB RAM | 64GB storage expandable up to 256GB with dedicated slot | Dual nano SIM with dual standby (4G+4G)  இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 4000 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி

கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

Redmi 6 Pro – 3 GB  RAM + 32 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.7999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Redmi 6 Pro  – 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.9999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

3
Mi A2

mi a2 sale amazon
BUY NOW
  • 12MP+20MP இரட்டை பின்பக்க கேமரா மற்றும் 20MP முன்பக்க கேமரா (செல்பி எல்லாம் மிக தெளிவாக இருக்கும்)
  • 5.99-inch screen with 2160 x 1080 pixels resolution
  • Memory, Storage & SIM: 4GB RAM | 64GB storage | Dual nano SIM with dual standby (4G+4G) இரட்டை சிம் கார்டு கொண்ட போன்
  • ஆண்ட்ராய்ட் v8.1 ஓரியோ (Oreo operating system)
  • 3010mAH லித்தியம்-அயான் பேட்டரி

கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

Mi A2 – 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.11999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Mi A2 – 6 GB  RAM + 128 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.15999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

4
Redmi Y2

redmi y2 sale amazon
BUY NOW
  • Camera: 12+5 MP இரட்டை பின்பக்க கேமரா | 16 MP முன்பக்க கேமரா
  • Display: 5.99-inch HD+ full screen capacitive touchscreen display with 1440×720 pixels
  • Memory, Storage & SIM: 3GB RAM | 32GB storage expandable up to 256GB with dedicated slot | Dual nano SIM with dual standby (4G+4G) இரட்டை சிம் கொண்டது 
  • ஆண்ட்ராய்டு v8.0 ஓரியோ (Oreo operating system)
  • 3080 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி

கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

Redmi Y2: 3 GB  RAM + 32 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.7999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Redmi Y2: 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.9999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

5
Redmi Note 5 Pro

redmi note 5 pro
BUY NOW
  • 12MP+5MP இரட்டை பின்பக்க கேமரா | 20MP முன்பக்க கேமரா 
  • 5.99-inch FHD+ capacitive touchscreen with 2160 x 1080 pixels resolution 
  • Memory, Storage and SIM: 4GB RAM | 64GB internal memory expandable up to 128GB | Dual SIM (nano+nano) dual-standby (4G+4G) இரண்டு சிம்கள் கொண்டது.
  • ஆண்ட்ராய்டு v7.1.1 
  • 4000mAH லித்தியம்-அயன் பேட்டரி 

கீழ்கண்ட இரண்டு மாடல்களில் இந்த போன் கிடைக்கிறது.

Redmi Note 5 Pro: 4 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.10999/- . வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Redmi Note 5 Pro: 6 GB  RAM + 64 GB Storage கொண்ட போன் ஆஃபர் விலை ரூ.11999/- வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

6
Mi LED TV 4 Pro (55 இன்ச்)

TV MiFanFest April Mi
BUY NOW
  • Resolution: 4K Ultra HD (3840x2160p) 55 இன்ச் டிஸ்பிளே
  • Connectivity: 3 HDMI ports to connect set top box, Blu Ray players | gaming console, 2 USB ports to connect hard drives and other USB devices
  • Sound: 16 W Output | Dolby + DTS-HD
  • Smart TV features : YouTube, Hotstar, Sony LIV, Hungama, Zee5, Eros Now, Alt Balaji, Sun NXT

இது கிரிக்கெட் சீசன் என்பதால் டிவியும் சலுகை விலையில் விற்பனையாகிறது. 

இந்த ஸ்மார்ட் டிவியின் ஆஃபர் விலை வெறும் ரூ. 45999/-. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

7
Mi LED TV 4A Pro (49 இன்ச்)

TV MiFanFest April Mi49
BUY NOW
  • Resolution : Full HD (1920x1080p) 
  • Connectivity: 3 HDMI ports to connect set top box, Blu Ray players, gaming console, 2 USB ports to connect hard drives and other USB devices
  • Sound: 20 W output | DTS-HD sound
  • Smart TV features : YouTube, Hotstar, Sony LIV, Hungama, Zee5, Eros Now, Alt Balaji, Sun NXT

இந்த ஸ்மார்ட் டிவியின் ஆஃபர் விலை வெறும் ரூ. 29999/-. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

8
Mi Power Banks

Power bank mi sale
BUY NOW
  • 10000mAH மற்றும் 20000mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி 
  • இரண்டு USB Output, Two-way Quick Charge
  • போன்களை விரைவாக சார்ஜ் செய்ய உதவும் வண்ணம் உள்ளது

மூன்று விதமான பவர் பேங்க் விற்பனையில் உள்ளன. விலை ரூ.899/- முதல். தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும் 

9
Mi Band

D9755355 mi band
BUY NOW
  • 1 மீட்டர் ஆழம் வரை தண்ணீர் புகாத பேண்ட் (Water resistant Band)
  • 23 நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி லைப்.

இரண்டு விதமான பேண்ட்கள் விற்பனையில் உள்ளன. விலை: ரூ.999/- முதல். தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

10
Mi Headsets

Mi Headsets
BUY NOW
  • மைக் கொண்ட இந்த ஹெட்செட்டில் play/pause பட்டன்களும் உள்ளன.
  • 1.25 மீட்டர் நீள கேபிள்
  • நல்ல தரமான சத்தத்தை தரக்கூடியது. 

விலை ரூ. 399/- முதல் இந்த ஹெட்செட்கள் கிடைக்கின்றன. வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

- Advertisment -

Must Read

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

0
வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. வான்கோழி பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! இதோ... காட்டு வான்கோழிகளால் பறக்க முடியுமா? காட்டு...
error: Content is DMCA copyright protected!