செல்போன் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மில் பலருக்கு உலகம் என்பது உள்ளங்கையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இணையத்தின் பயன் உச்சத்தைத் தொட்டுள்ளது. விரல் சொடுக்கில் மின்சாரக்கட்டணம், அலைபேசிக்கட்டணம், தொலைக்காட்சி சந்தா, ஆடைகள், மளிகைப் பொருட்கள் என அனைத்தும் கிடைத்துவிடுகின்றன. அதுவும் ஒவ்வொன்றுக்கும் இதற்கென தனித்தனி ஆப்கள் வந்துவிட்டன. இந்த ஆப்களால் காலவிரயம், தள்ளுபடி என பல நன்மைகள் கிடைத்தாலும் அஸ்திவாரத்திற்கே வேட்டு வைப்பதற்கென சில ஆப்கள் இருக்கின்றன.
அப்படியான பாதுகாப்பு ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 70 ஆப்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் உங்களுடைய அந்தரங்கத் தகவல்கள் திருடப்படலாம். இவற்றை இப்போதே உங்களது போனிலிருந்து அழித்துவிடுங்கள்.
- Sparkle FlashLight
- Snake Attack
- Math Solver
- Shape Sorter
- Tak A Trip
- Magnifeye
- Join Up
- Zombie Killer
- Space Rocket
- Neon Pong
- Just Flashlight
- Table Soccer
- Cliff Diver
- Box Stack
- Jelly Slice
- AK Blackjack
- AK Blackjack
- Animal Match
- Roulette Mania
- HexaFall
- HexaBlocks
- PairZap
- PDF Converter (PDF to Word DOC)
- PDF Reader – Viewer (E-Book)
- PDF Downloader (E-Book)
- PDF Scanner: Text Scanner, OCR
- Live Talk – Free Video Chat
- Baby Room
- Motor Trail
- Tattoo Name
- Car garage
- Japanese Garden
- Koi fish
- House Terrace
- Skirt Design
- Yoga Meditation
- Shoe rack
- Unique T-shirt
- Mens Shoes
- TV RuanG TaMu
- Idea Glasses
- Fashion Muslim
- Bracelet
- Clothing Drawing
- Minimalist Kitchen
- Nail Art
- Ice cream stick
- Roof
- Children Clothes
- Home Ceiling
- PoLa BaJu
- Living room
- Bookshelf
- Knitted Baby
- Hair Paint
- Wall Decoration
- Painting Mahendi
- Bodybuilder
- Couple shirts
- Unique Graffiti
- Paper flower
- Night gown
- Wardrobe Ideas
- Dining table
- Gymnastics
- Use Child
- Window Design
- Hijab StyLe
- Wing Chun
- Fencing Technique