என்ன தான் பல ஆண்ட்ராய்டு செல்போன்கள் பல வசதிகளுடன் வந்தாலும், தனிநபர் தகவல் பாதுகாப்பு(privacy) என்று வந்து விட்டால் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அடித்துக்கொள்ள முடியாது. ஆண்ட்ராய்டு தயாரித்த கூகுள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் பயனாளர்களின் தகவல் திருட்டில் ஈடுபட்டு பல நாடுகளில் அபராதங்களை கட்டி அவமானப்பட்டு வருகிறது.
கூகுள் நிலை இப்படி இருக்க, தாங்களும் திருடாமல், அமெரிக்க உளவுத்துறையும் திருட முடியாமல் தகவல்களை பாதுகாக்கும் (Encryption) ஒரே செல்போன் இயங்குதளம் (Mobile OS) ஆப்பிள் நிறுவனத்துடையது தான்.
அதனால் தான், விவரம் தெரிந்த தொழில் முனைவோர்கள் மற்றும் டெக்னாலஜி பற்றிய விவரம் அறிந்தவர்களின் முதல் சாய்ஸ் ஆக ஐபோன் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் இருக்கும் பெரிய பிரச்சினை விலை அதிகம் என்பது தான். பலருக்கும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீது இருக்கும் ஈர்ப்பு குறைவதே இல்லை. உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் இது தான் நேரம். அமேசான் இன்று முதல் (22 மார்ச் 2019) ஒரு வாரத்துக்கு (28 மார்ச் வரை) ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் அதிரடி விலை குறைப்புடன் மிகப் பெரிய விற்பனையை துவக்கியுள்ளது.

‘ஆப்பிள் ஃபீஸ்ட்‘ எனும் இந்த விற்பனையில் ஐபோன், மேக்புக் மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச், ஐபேட் மாடல்கள் போன்றவை தள்ளுபடி விற்பனையில் விற்கப்படுகின்றன. இந்த விற்பனையில் கட்டணமில்லா தவணைத் திட்டம் (No Cost EMI) மற்றும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வழங்கும் ஆஃபர் திட்டங்களும் உள்ளன.
iPhone X, iPad 6th Generation மற்றும் Apple Watch 3 ஆகியவற்றுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

பொருள் | முந்தைய விலை | ஆஃபர் விலை |
iPhone 6S (கிளிக் செய்யவும்) | Rs.27999 | |
iPhone 7 (கிளிக் செய்யவும்) | Rs.37999 | |
iPhone 7 Plus (கிளிக் செய்யவும்) | Rs.48990 | |
iPhone 8 (கிளிக் செய்யவும்) | Rs.56050 | |
iPhone 8 Plus (கிளிக் செய்யவும்) | Rs.66999 | |
iPhone X (கிளிக் செய்யவும்) | Rs.73999 | |
iPhone XS (கிளிக் செய்யவும்) | Rs.91490 | |
Apple iPhone Xs Max (கிளிக் செய்யவும்) | Rs.104900 |

அமேசானின் அதிரடி ஆஃபரில்ஆப்பிள் வாட்சுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆப்பிள் ஐபேட் வாங்க இங்கே கிளிக் செய்யவும். (குறைந்த பட்சம் Rs.4000/- தள்ளுபடி)
ஆப்பிளின் மேக்புக் மடிக்கணினிகளுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி தரப்படுகிறது. மேலும் குறிப்பிட்டசில கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 3 மாதங்களுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட (No Cost EMI) வசதிகளையும் கூடுதலாக பெற முடியும்.