Augmented Reality – தமிழ் கலைச்சொல் புனை மெய்ம்மை – புனை மெய்யாக்கம்

Augmented Reality in Tamil Vocabulary | புனை மெய்ம்மை
[vc_message]தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க  விரும்பி #தழைக்கும்_தமிழ் பகுதியியை தொடங்கி இருக்கிறேன். நீங்களும் புதிய சொற்களை உருவாக்க விருப்பமெனில் எங்களை அணுகவும்.[/vc_message]

Augmented Reality (AR)– என்பது வளர்ந்து வரும் கணினி தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகும். இதுவெறும் கண்களால் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும்/புனையும்  நுட்ப அமைப்பு.

ஆங்கிலம்/ENGLISHதமிழ்/TAMILவிளக்கம்/EXPLANATION
Augmented Realityபுனை மெய்ம்மைஉண்மையில் நாம் நமது வெறும் கண்ணால் காணும் காட்சியில் மேலும் பல வரைபட, ஒலி, முப்பரிமாணத்தில் புனைந்து மெய் போல் காட்டுவதால் இதை புனை மெய்ம்மை அல்லது புனை மெய்யாக்கம் எனலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here