[vc_message]தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்க விரும்பி #தழைக்கும்_தமிழ் பகுதியியை தொடங்கி இருக்கிறேன். நீங்களும் புதிய சொற்களை உருவாக்க விருப்பமெனில் எங்களை அணுகவும்.[/vc_message]
Augmented Reality (AR)– என்பது வளர்ந்து வரும் கணினி தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகும். இதுவெறும் கண்களால் நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும்/புனையும் நுட்ப அமைப்பு.
ஆங்கிலம்/ENGLISH | தமிழ்/TAMIL | விளக்கம்/EXPLANATION |
---|---|---|
Augmented Reality | புனை மெய்ம்மை | உண்மையில் நாம் நமது வெறும் கண்ணால் காணும் காட்சியில் மேலும் பல வரைபட, ஒலி, முப்பரிமாணத்தில் புனைந்து மெய் போல் காட்டுவதால் இதை புனை மெய்ம்மை அல்லது புனை மெய்யாக்கம் எனலாம் |