நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.
இது வெள்ளி கோள் 3D படம் / Venus in 3D
வெள்ளி கோளின் தரைப்பகுதியின் 3D படம் கீழே தரப்பட்டுள்ளது.
Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)
வெள்ளி கோள் (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனை வெள்ளி இரண்டாவதாகச் சுற்றி வருகிறது. பூமியினை விட சிறியக் கோள் வெள்ளி. வெள்ளி கிரகத்தில் மேற்கில் தான் சூரியன் உதிக்கும். கிழக்கில் மறையும். காரணம் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவது தான். மேலும் வெள்ளி கோள் பற்றி தெரிந்துகொள்ள நமது நியோதமிழில் வெளிவந்த இந்த கட்டுரையை படியுங்கள்!
வெள்ளி பற்றி சில புள்ளி விவரங்கள்
வெள்ளி கோளின் ஆரம் / Radius | 6,051.8 கிமீ |
வெள்ளி கோளின் விட்டம் / Diameter | 12,104 km |
தரைப்பகுதியில் வெப்பநிலை | 864 டிகிரி பாரன்ஹீட் (462 டிகிரி செல்சியஸ்) |
நிறை | 4.8675 × 1024 கிலோ |
வயது | 4.503E9 ஆண்டுகள் |
பூமியில் இருந்து வெள்ளி கோளின் தொலைவு | 162 மில்லியன் மைல் (261 மில்லியன் கிலோமீட்டர்) |
மேலும் பல வெள்ளி கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…
Also Read:
சூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்!
புதன் கோள் (Mercury) – 3D Model – மற்றும் மேலும் சில தகவல்கள்!