Home விண்வெளி யுரேனஸ் கோள் (Uranus) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

யுரேனஸ் கோள் (Uranus) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் எட்டாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது யுரேனஸ் கோளின் 3D படம் / Uranus in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

யுரேனஸ் (Uranus) சூரியக் குடும்பத்திலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள கோள் யுரேனஸ். யுரேனஸ் ஒரு பெரிய வாயுக்கோள். வாயுக்கோள்களில் மூன்றாவது பெரிய கோள்.

யுரேனஸ் கோளின் ஆரம் / Radius25,362 கி.மீ
யுரேனஸ் கோளின் விட்டம் / Diameter50,724 கி.மீ
தரைப்பகுதியில் வெப்பநிலை197 டிகிரி செல்சியஸ்
நிறை8.681 × 10^25 கி.மீ
வயது4.503 பில்லியன் ஆண்டுகள்
பூமியில் இருந்து யுரேனஸ் கோளின் தொலைவு2.8707 பில்லியன் கி.மீ

மேலும் சனி கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!