நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்குகிறோம். இந்த படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.
இது சூரியனின் 3D படம்.
Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)
சூரியன் ஒப்பீட்டளவில் நடுத்தர அளவிலான நட்சத்திரமாகும். இப்பேரண்டத்தில் சூரியனை விட பெரிய பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.
சூரியனை பற்றி சில புள்ளி விவரங்கள்
சூரியனின் ஆரம் / Radius | 6,96,340 கிமீ (4,32,685 மைல்கள்) |
சூரியனின் விட்டம் / Diameter | சுமார் 1.39 மில்லியன் கிலோமீட்டர் (864,000 மைல்) கொண்டது. இது நமது பூமியின் விட்டத்தை விட 109 மடங்கு அதிகம். |
தரைப்பகுதியில் வெப்பநிலை | 5,778 K |
நிறை | 1.989 × 10^30 kg |
வயது | 4.603 பில்லியன் ஆண்டுகள் |
பூமியில் இருந்து சூரியனின் தொலைவு | 149,600,000 கிமீ (92,900,000 மைல்கள்) |
மேலும் பல சூரியன் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…