28.5 C
Chennai
Sunday, April 18, 2021
Home விண்வெளி சனி கோள் (Saturn) - 3D Model - மேலும் சில புள்ளி விவரங்கள்!

சனி கோள் (Saturn) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

NeoTamil on Google News

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் ஏழாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது சனி கோளின் 3D படம் / Saturn in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

சனி கோள் (Saturn) சூரியக் குடும்பத்தில் ஆறாவது கோள் சனி. சூரியக் குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனி. 

சனி பற்றி சில புள்ளி விவரங்கள்

சனி கோளின் ஆரம் / Radius58,232 கி.மீ
சனி கோளின் விட்டம் / Diameter116,460 கி.மீ (பூமியை விட 9 மடங்கு பெரியது)
தரைப்பகுதியில் வெப்பநிலை142 டிகிரி செல்சியஸ்
நிறை5.683 × 10^26 கி.கி
வயது4.503 பில்லியன் ஆண்டுகள்
பூமியில் இருந்து சனி கோளின் தொலைவு1.6003 பில்லியன் கி.மீ

மேலும் பல சனி கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…

Also Read: சனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

png;base64,iVBORw0KGgoAAAANSUhEUgAAAUQAAADrAQMAAAArGX0KAAAAA1BMVEWurq51dlI4AAAAAXRSTlMmkutdmwAAACBJREFUaN7twTEBAAAAwiD7pzbEXmAAAAAAAAAAAACQHSaOAAGSp1GBAAAAAElFTkSuQmCC

“தேனிசைத் தென்றல்” தேவாவின் இசையில் சிறந்த பாடல்கள்!

தேனிசைத் தென்றல் தேவா இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப்...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!