28.5 C
Chennai
Friday, April 19, 2024

வெறும் கண்ணால் பார்க்கவே முடியாத நெப்டியூன் கோள் (Neptune) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Date:

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் ஒன்பதாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது நெப்டியூன் கோளின் 3D படம் / Neptune in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

சூரியனிலிருந்து எட்டாவதாக அமைந்துள்ள கோள் நெப்டியூன். நெப்டியூன் விட்டத்தின் அடிப்படையில் நான்காவது பெரிய கோள் நெப்டியூன்.

நெப்டியூன் கோளின் ஆரம் / Radius24,622 கி.மீ
நெப்டியூன் கோளின் விட்டம் / Diameter49,244 கி.மீ
தரைப்பகுதியில் வெப்பநிலை-200 டிகிரி செல்சியஸ்  
நிறை1.024 × 10^26 கி.கி
வயது4.503 பில்லியன் ஆண்டுகள்
பூமியில் இருந்து நெப்டியூன் கோளின் தொலைவு4.5278 பில்லியன் கி.மீ

Also Read: யுரேனஸ் கோள் (Uranus) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

வியாழன் கோள் (Jupiter) – 3D Model – மேலும் சில தகவல்கள்!

சனி கோள் (Saturn) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

செவ்வாய் கோள் (Mars) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!