நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.
இது புதன் கோளின் 3D படம் / Mercury in 3D
Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். நமது சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறிய கோள் புதன் கோள் தான்.
புதன் பற்றி சில புள்ளி விவரங்கள்
புதன் கோளின் ஆரம் / Radius | 2,439.7 கிமீ (1515.9 மைல்கள்) |
புதன் கோளின் விட்டம் / Diameter | சுமார் 4,879.4 கிலோமீட்டர் (3,031.9 மைல்) கொண்டது. |
தரைப்பகுதியில் வெப்பநிலை | பகலில் 426.6 டிகிரி செல்சியஸ் இரவில் மைனஸ் 143.3 டிகிரி செல்சியஸ் |
நிறை | 3.3011×1023 kg |
வயது | 4.503 பில்லியன் ஆண்டுகள் |
பூமியில் இருந்து புதன் கோளின் தொலைவு | 143.74 மில்லியன் கிமீ சராசரியாக 77 மில்லியன் கிமீ |
மேலும் பல புதன் கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…
Also Read: