28.5 C
Chennai
Friday, February 23, 2024

செவ்வாய் கோள் (Mars) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Date:

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் ஐந்தாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது செவ்வாய் கோளின் 3D படம் / Mars in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

செவ்வாய் கோள் சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.

செவ்வாய் பற்றி சில புள்ளி விவரங்கள்

செவ்வாய் கோளின் ஆரம் / Radius3,389.5 கிமீ (2,106 மைல்)
செவ்வாய் கோளின் விட்டம் / Diameter4,220 மைல்
தரைப்பகுதியில் வெப்பநிலைசராசரி -81 டிகிரி
நிறை6.39E23 kg (0.107 M⊕)
வயது4.603E9 ஆண்டுகள்
பூமியில் இருந்து செவ்வாய் கோளின் தொலைவு78,340,000 கிமீ (48,678,219)மைல்

மேலும் பல செவ்வாய் கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…

Also Read: பூமியை நெருங்கும் செவ்வாய் கோள்!

சூரியன் 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!