28.5 C
Chennai
Wednesday, June 23, 2021
Homeவிண்வெளிபூமி கோள் - Earth 3D Model - மேலும் சில புள்ளி விவரங்கள்!

பூமி கோள் – Earth 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

NeoTamil on Google News

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் நான்காம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறது நமது நியோதமிழ். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், சிறிதாக்கியும் காண முடியும்.

மேகங்களுடன் பூமி கோளின் 3D படம் | Earth with Cloud in 3D

பூமி – 3D Model – மேகங்கள் இல்லாமல்!

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

பூமி சூரியனை மூன்றாவதாக சுற்றி வருகிறது. சூரிய குடும்பத்தில் மிக பெரிய கோள்களில் பூமியும் ஒன்று. பூமியை நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் பூமி பற்றி தெரிந்துகொள்ள நமது நியோதமிழில் வெளிவந்த இந்த கட்டுரையை படியுங்கள்!

பூமி பற்றி சில புள்ளி விவரங்கள்

பூமி ஆரம் / Radius6371.0 கி.மீ (3958.8 மைல்)
பூமி விட்டம் / Diameter12,742 கி.மீ (7918 மைல் )
நிறை5.972 × 10^24 kg
வயது4.543 பில்லியன் ஆண்டுகள்
சூரியனில் இருந்து பூமியின் தொலைவு148.24 மில்லியன் கி.மீ

மேலும் பல பூமி, விண்வெளி தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…

Also Read:

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

Ilayaraja-wallpaper-md

இன்னொரு வாட்டி ராஜா…! இசைஞானி பிறந்த நாள் சிறப்பு பதிவு!

ராஜா பாட்டு ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஞாபகத்தை நினைவு என்னும் நூலில் போட்டு கோர்த்து எடுக்கும்.. அப்படி ஒரு வினோதமான வேடிக்கையான சம்பவம் பற்றி தான் இந்த பதிவு... 2000 ஆம் ஆண்டு கல்லூரியில் ஒரு...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!