சிறுகோள்கள்: வெஸ்டா (Vesta Asteroid) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Date:

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் பன்னிரெண்டாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது சிறுகோள் வெஸ்டா 3D படம் / Asteroid Vesta in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

வெஸ்டா என்பது சிறுகோள் பெல்ட்டில் உள்ள மிகப்பெரிய பொருட்களில் ஒன்றாகும். இரண்டாவது பெரிய சிறுகோள் ஆகும்.

வெஸ்டா சிறுகோளின் ஆரம் / Radius262.7 கி.மீ
வெஸ்டா சிறுகோளின் விட்டம் / Diameter525.4 கி.மீ
தரைப்பகுதியில் வெப்பநிலை-190 டிகிரி பாரன்ஹீட்
நிறை2.589 × 10^20 கி.கி
பூமியில் இருந்து வெஸ்டா சிறுகோளின் தொலைவு230,296,664 கி.மீ

Also Read: புளூட்டோ (Pluto) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

புதன் கோள் (Mercury) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

வெள்ளி கோள் (Venus)- 3D Model – மேலும் சில தகவல்கள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!