28.5 C
Chennai
Sunday, April 14, 2024

சிறுகோள்கள் (Asteroid) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Date:

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் பதினொன்றாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது சிறுகோள்களின் 3D படம் / Asteroid in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் பென்னு. பென்னு அதன் சுழற்சியின் அச்சு சுற்றுப்பாதையில் 178 டிகிரி சாய்ந்துள்ளது.
பென்னு கோளின் ஆரம் / Radius262.5 மீ
பென்னுகோளின் விட்டம் / Diameter525 மீ
தரைப்பகுதியில் வெப்பநிலை 240 டிகிரி பாரன்ஹீட்
நிறை78 பில்லியன் கி.கி
பூமியில் இருந்து பென்னு கோளின் தொலைவு321 மில்லியன் கி.மீ

Also Read: பூமியில் மோதப்போகும் “பென்னு விண்கல்” பற்றிய 10 தகவல்கள்!… மோதலை தடுக்க நாசா மேற்கொள்ளும்…

பூமியை நெருங்கி வரும் Apophis விண்கல்! பூமியில் எப்போது மோதும்? நாசாவின் அதிர்ச்சி அறிவிப்பு!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!