சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கியமான ஆற்றல் சூரியனிலிருந்தே பெறப்படுகிறது. சூரியன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இங்கே…
- சூரியனின் வயது 4.603 பில்லியன் வருடம்.
- சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும்.
- பூமியிலிருந்து சூரியன் சுமார் 148.06 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- சூரியனின் விட்டம் சுமார் 14,00,000 கிலோமீட்டர். அதாவது, பூமியின் விட்டம் போல் 109 மடங்கு அதிக விட்டம் உடையது.
- சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை போல் 28 மடங்கு அதிகம்.
- சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86 % நிறையை கொண்டது.
- சூரியன் ஒரு பெரிய நட்சத்திரம் குடும்பத்தை சேர்ந்தது.
- பூமிக்கு மிகவும் அருகிலுள்ள நட்சத்திரம் (விண்மீன்) சூரியன்.
- பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365 1/4 நாட்கள்.
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன்.
Also Read: வெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்!
சூரியனை விட 6 மடங்கு வெப்பம் – சீனா தயாரித்துள்ள செயற்கை சூரியன்
சூரியக் குடும்பத்தில் புதிதாக ஒரு கோள் இருக்கலாம் – ஆய்வாளர்கள் கருத்து