1980 களில் கொடிகட்டிப்பறந்த வெள்ளிவிழா நாயகன், மோகன் அவர்களின் சிறந்த 10 பாடல்கள். கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களில் வந்த இவரது பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்.
1இளைய நிலா பொழிகிறதே…
2சங்கீத மேகம் தேன் சிந்தும்…
3மன்றம் வந்த தென்றலுக்கு…
4வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
5நிலாவே வா…
6ராஜா ராஜா சோழன் நான்…
7மலையோரம் வீசும் காத்து…
8கூட்டத்திலே கோவில் புறா…
9தோகை இளமயில் ஆடி வருகையில் வானில்…
10ஈரமான ரோஜாவே என்னை பார்த்து ஓடாதே…
இது போல் மேலும் பல பாடல்களை amazon prime music -ல் கேட்டு மகிழலாம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை இங்கே கமெண்ட் செய்யுங்கள்.