ஹரிஹரன், இந்திய திரைப்பட பிண்ணனி பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும், இரண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஹரிஹரன் பாடிய சிறந்த பாடல்கள் இங்கே…!
அமேசான் பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சந்தாதாரர்களாக இருந்தால், இப்போது நீங்கள் வீடியோவை மட்டுமல்ல, பாடல்கள் (Amazon Prime Music) கேட்கவும், விளையாட்டுகளும் (Games) விளையாட முடியும். அமேசான் பிரைம் உறுப்பினராக இரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
Also Read: பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் சிறந்த 40 பாடல்கள்!