டி.இமான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையைத்துள்ளார். அவர் இசையமைத்த சிறந்த பாடல்கள் உங்களுக்காக நாங்கள் வழங்குகிறோம். கேட்டு மகிழுங்கள்…
அமேசான் பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சந்தாதாரர்களாக இருந்தால், இப்போது நீங்கள் வீடியோவை மட்டுமல்ல, பாடல்கள் (Amazon Prime Music) கேட்கவும், விளையாட்டுகளும் (Games) விளையாட முடியும். அமேசான் பிரைம் உறுப்பினராக இரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
Also Read: பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய சிறந்த 35 தமிழ் பாடல்கள்!