28.5 C
Chennai
Monday, March 4, 2024

பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடிய சிறந்த 35 தமிழ் பாடல்கள்!

Date:

ஸ்ரேயா கோஷல், பின்னணிப் பாடகி, பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், நான்கு கேரள திரைப்பட விருதுகள், இரண்டு தமிழ்நாடு திரைப்பட விருதுகள், ஏழு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பத்து பிலிம்பேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் 19 க்கும் மேற்பட்ட மொழிகளில் 2300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக இந்தியில் 900-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இந்திய சினிமாவின் முன்னணி பின்னணிப் பாடகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களை Amazon Prime Music ல் கேட்டு மகிழுங்கள்…

அமேசான் பிரைம் அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சந்தாதாரர்களாக இருந்தால், இப்போது நீங்கள் வீடியோவை மட்டுமல்ல, பாடல்கள் (Amazon Prime Music) கேட்கவும், விளையாட்டுகளும் (Games) விளையாட முடியும். அமேசான் பிரைம் உறுப்பினராக இரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: பாடகி ‘வாணி ஜெயராம்’ பாடிய சிறந்த 15 பாடல்கள்!

மனதை மயக்கும் குரல்: ஸ்வர்ணலதா பாடிய சிறந்த 25 பாடல்கள்

பின்னணிப் பாடகி ‘சின்னக்குயில்’ சித்ரா பாடிய சிறந்த பாடல்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!