Breaking: செவ்வாய் கோளில் தண்ணீர் கண்டுபிடிப்பு – First in Tamil Media

Must Read

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)
BIG BREAKING News:

விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் வகையிலான ஒரு கண்டுபிடிப்பு இது. செவ்வாய் கோளில் ஒரு பரந்த நீர்த்தேக்கம் உள்ளது என்று விஞ்ஞானிகள் சற்று முன்பு தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கோளின் நிலத்தடியில் பனிக்கட்டிக்குள் மறைந்திருக்கும், 12 மைல் அகலமுள்ள நீர்த்தேக்கம் உள்ளதாக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The Martian southern pole ice cap
Credit: NASA/JPL/MSSS

ஏரி நேரடியாக காணப்படவில்லை; பனிபடர்ந்த நிலத்தின் அடியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவல் உண்மையாக இருந்தால், அது செவ்வாய் கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான சூழலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அறியப்படுகிறது.

மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் (Mars Express Orbitter) என்ற ஐரோப்பிய விண்கலம், கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளைச் சுற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. செவ்வாய் கோளின் தென் துருவத்தில் பனி சூழ்ந்த பகுதியை ஸ்கேன் செய்தபோது, ​​மார்சஸ்  (MARSIS) என்றழைக்கப்படும் ரேடார் கருவி, சுமார் 12.4 மைல்கள் பரப்பளவில் மேற்பரப்புக்கு அடியில் ஒரு மைல் ஆழத்தில் இருப்பதை கண்டறிந்தது.

இந்த ஆராய்ச்சி முடிவு இன்று Science என்ற பெயரில் வெளிவரும் இதழான sciencemag.org என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய முழுமையான தகவல்களை எழுத்தாணி உங்களுக்கு தொடர்ந்து வழங்கும். இந்த கண்டுபிடிப்பை முதலில் பதிவு செய்த தமிழ் ஊடகம் நமது எழுத்தாணி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

இனிமேல் வேற்றுலக வாசிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டியது மட்டுமே மிச்சம் இருக்கிறது!

இது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா?

வியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...

Latest News

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

உங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

உங்களுடைய பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்ய இதைப்படியுங்கள்!!

More Articles Like This