Home அறிவியல் வந்துவிட்டது தீப்பிடிக்காத ஆடை! குண்டு வெடித்தாலும் கிழியாது!!

வந்துவிட்டது தீப்பிடிக்காத ஆடை! குண்டு வெடித்தாலும் கிழியாது!! [வீடியோ உள்ளே]

குண்டு வெடித்தாலும் பாதிப்படையாமல் இருக்கும் உடையை கண்டுபிடித்துள்ளது Unifirst நிறுவனம்! சாதாரண உடைகள் தீப்பிடிக்கக் கூடியவை. ஆனால் Unifirst தயாரித்துள்ள இவை Fire-Resistant உடைகள் தீப்பிடிப்பதில்லை. இந்த தீப்பிடிக்காத ஆடையை உலகம் முழுவதும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீப்பிடிக்கும் வகையிலான ஆபத்தான வேலை செய்வோர் விரைவில் பயன்படுத்த உள்ளனர்.

இது போன்று மேலும் பயனுள்ள அறிவியல் தகவல்களை இங்கே படித்து அறிந்து கொள்ளலாம். மேலும் பல அறிவியல் காணொளிகளுக்கு நியோதமிழின் facebook பக்கத்தை பின்தொடருங்கள்!

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -