குண்டு வெடித்தாலும் பாதிப்படையாமல் இருக்கும் உடையை கண்டுபிடித்துள்ளது Unifirst நிறுவனம்! சாதாரண உடைகள் தீப்பிடிக்கக் கூடியவை. ஆனால் Unifirst தயாரித்துள்ள இவை Fire-Resistant உடைகள் தீப்பிடிப்பதில்லை. இந்த தீப்பிடிக்காத ஆடையை உலகம் முழுவதும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீப்பிடிக்கும் வகையிலான ஆபத்தான வேலை செய்வோர் விரைவில் பயன்படுத்த உள்ளனர்.
இது போன்று மேலும் பயனுள்ள அறிவியல் தகவல்களை இங்கே படித்து அறிந்து கொள்ளலாம். மேலும் பல அறிவியல் காணொளிகளுக்கு நியோதமிழின் facebook பக்கத்தை பின்தொடருங்கள்!