சூரியனை விட 6 மடங்கு வெப்பம் – சீனா தயாரித்துள்ள செயற்கை சூரியன்

சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ள செயற்கை சூரியன் 100 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது.