28.5 C
Chennai
Tuesday, January 26, 2021
Home அறிவியல்

அறிவியல்

இந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்!

இந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...

அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை!

கடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...

கருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...

பிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்!

பிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...

வேகமாக பரவி வரும் புதிய வகை ‘உருமாறிய கொரோனா வைரஸ்’ பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்!!

கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கி, உங்கெங்கிலும் பரவி, பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது உரு மாறி வேறொரு வைரஸாக பரவி வருகின்றது. ஒரு...

COVID-19 ஐ முற்றிலும் ஒழிக்க எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா? முழு விவரம்..

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க, உலக மக்கள்தொகையில் 60 முதல் 72 சதவிகிதம் மக்கள், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இதில் தனிமைப்படுத்துதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த எண்ணிக்கை. தடுப்பூசி...

‘சிவப்பு எறும்பு சட்னி’ கொரோனா தொற்றை தடுக்குமா? பழங்குடியினர் உண்ணும் எறும்பு சட்னி பற்றி ஆராய நீதிமன்றம் உத்தரவு!

பொதுவாக நீங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும் எறும்புகளை அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் எறும்புகளும் இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் இருந்தால் நீங்களும் பார்த்திருக்கக்கூடும். இந்த சிவப்பு எறும்பு, தீ எறும்பு அல்லது...

2020-ஆம் ஆண்டின் சிறந்த 10 அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் இவை தான்…

இந்த ஆண்டின் சிறந்த 10 அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 1. சக்காரா (Saqqara, Egypt) 2020 செப்டம்பர் மாதத்தில், சக்காரா நகரத்தின் 40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய...

வரலாற்றில் முதல் முறையாக விலங்குகளே இல்லாமல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி! விரைவில் விற்பனைக்கு!!

உலகளவில் மாற்று இறைச்சிக்கான சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் வேளையில், அதன் முதல்கட்டமாக ஆய்வுகூடத்தில் வைத்து வளர்க்கப்பட்ட செயற்கை இறைச்சி உணவகங்களில் விற்பனைக்கு வருகின்றது. ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்ட செயற்கை கோழி...

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Follow us

10,800FansLike
366FollowersFollow
41FollowersFollow
2,477FollowersFollow

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Must Read

error: Content is DMCA copyright protected!