பாசிட்டிவ் எண்ணங்களை தரும் 7 பொன்மொழிகள்!

சில பொன்மொழிகள் உங்களது இலக்கை நோக்கி விரைவில் நெருங்க வைக்கும். Be Positive, Think Positive, Act Positive. Quotes for uplifting, positive thoughts in Tamil

1நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும். ஹெலன் கெல்லர்

Contents hide

இதை வாட்ஸாப்பில் பெற… Click here

2விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம் – சே குவேரா

3கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள் , மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள் – ஸ்டீபன் ஹாக்கிங்

இது போன்ற பொன்மொழிகளை தினமும் Whatsapp-ல் பெற்றிட இந்த இணைப்பை கிளிக் செய்து குரூப்பில் இணைந்திடுங்கள்

4பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்! – புத்தர்

5தனக்கு தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு -கன்பூசியஸ்

இது போன்ற பொன்மொழிகளை தினமும் Whatsapp-ல் பெற்றிட இந்த இணைப்பை கிளிக் செய்து குரூப்பில் இணைந்திடுங்கள்

6முயற்சி, முயற்சி ,முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி. -வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்

இது போன்ற பொன்மொழிகளை தினமும் Whatsapp-ல் பெற்றிட இந்த இணைப்பை கிளிக் செய்து குரூப்பில் இணைந்திடுங்கள்

7தன்னைத்தானே வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மேலானவன் – புத்தர்

இது போன்ற பொன்மொழிகளை தினமும் Whatsapp-ல் பெற்றிட க்ளிக் செய்யவும்