“சரியானதைச் செய்ய இதுவே சரியான நேரம்” – வெற்றிக்கான சிறந்த 15 பொன்மொழிகள்!

Date:

  1. உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டபடி செயல்படுத்தவும் தொடங்கினால், நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான். – ஆப்ரஹாம் லிங்கன்
  2. ஒரு செயலைச் செய்வது வெற்றியல்ல; அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். –அன்னை தெரசா
  3. சரியானதைச் செய்ய இதுவே சரியான நேரம். – மார்ட்டின் லூதர்கிங்
  4. எதிர்காலத்தைப் பற்றி பயம் கொள்ள வேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். –பராக் ஒபாமா
  5. உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்குமே கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும். – அப்துல் கலாம்
  6. குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. குறிக்கோளில் இல்லை. – மகாத்மா காந்தி
  7. ஒருமுறையாவது உங்களைப்பற்றி முழுமையாக சிந்தித்துப்பாருங்கள். இல்லையென்றால், வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டு விடுவீர்கள். – சார்லி சாப்ளின்
  8. ஒரு செயலை தொடங்குவதில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது; அதைச் செய்து முடிப்பதில் அக்கறையும் வேண்டும். – வின்ஸ்டன் சர்ச்சில்
  9. உலக வரலாற்றைப் படிப்பதை விட, உலக வரலாற்றில் இடம் பிடிப்பதே பெருமை. – ஜவஹர்லால் நேரு
  10. உங்களின் பணிவு, உங்களின் முன்னேற்றமாக மாறும். – ரமணர்
  11. உங்களின் எண்ணங்களின் அடிப்படையில் வாழ்க்கையைத் தீர்மானியுங்கள். – வோர்ட்ஸ்வொர்த்
  12. திறமை என்பது, பிறப்பில் வருவது அல்ல, வளர்த்துக் கொள்வது. – அரிஸ்டாட்டில்
  13. வெற்றி என்பது, உங்களுக்கான அடையாளத்தை தேடுவது அல்ல, அதை உருவாக்குவது. – ஜார்ஜ் பெர்னாட்ஷா
  14. உங்கள் மனவலிமையே உங்கள் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறது. – அரிஸ்டாட்டில்
  15. கால்கள் தரையில் இருந்தாலும், கண்கள் நட்சத்திரத்தை பார்க்கட்டும். – தியோடர் ரூஸ்வெல்ட்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!