28.5 C
Chennai
Sunday, April 18, 2021
Home பொன்மொழி

பொன்மொழி

“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்..

வெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...

‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்

உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை.மனிதன் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவனாக மாட்டான். ஆனால் ஒழுக்கத்தால் மனிதன் மற்றவனை விட உயர முடியும்.வெளிப்படையாயினும் மறைவானவையாயினும் மானக்கேடான செயல்களில் அருகே கூட...

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!

நம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர், ஏவுகனை நாயகன் அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், "மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான்...

‘புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே’: லெனின் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்!

மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே.நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகமே...

‘பயணம் அறிவாளியை மேதையாக்கும்’ பயணம் பற்றிய 17 பொன்மொழிகள்!

பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கின்றன. - பெஞ்சமின் டிஸ்ரேலிநான் மெதுவாக நடப்பவன்தான். ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. - ஆப்ரஹாம் லிங்கன்வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து...

‘அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்’: புகழ்பெற்ற 20 பாரசீகப் பழமொழிகள்!

அளவற்ற செல்வமுடையவர்களுக்கு, அளவற்ற தேவைகளுண்டு.காதலின் இன்ப வேதனையை அறியாத நெஞ்சம் நெஞ்சமல்ல.பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை. சந்தேகம் நுழையும் வாசல் வழியே தான் துணிவும் நம்பிக்கையும் வெளியேறுகின்றன. ஆட்டு மந்தையின் அடித்...

‘சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்’ சேமிப்பு பற்றிய 35 பொன்மொழிகள்!

இளமையில் உன் சேமிப்பு மட்டுமே. முதுமையில் உனக்கு கை கொடுக்கும். அடுத்தவரை நம்பி வாழும் வாழ்க்கை நரகம் போன்றது.சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல. செலவு செய்யும் விதம்.சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது.சிறிய...

‘எருமை வாங்கும் முன்னே, நெய் விலை கூறாதே’: சிறந்த 60 தமிழ் பழமொழிகள்..!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?பேராசை பெரு நஷ்டம்.அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.அலைகடலுக்கு அணை போட முடியுமா?வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன்...

‘மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது’: ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய 16 சிறந்த பொன்மொழிகள்!

ஸ்டீபன் ஹாக்கிங் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர். அறிவியல் ஆராய்ச்சியாளரான இவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கிய நிலையிலும் அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை...

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Follow us

11,247FansLike
366FollowersFollow
47FollowersFollow
2,477FollowersFollow

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Must Read

error: Content is DMCA copyright protected!