வெல்லுங்கள் பார்க்கலாம் – 8

0
76
Vellungal_Parkkalaam_Logo

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் சற்றே எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

போட்டித் தேர்வுக்கு படிப்போர் பங்குபெறும் வகையில் இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

  1. 1 உலகில் அதிக அளவில் அச்சிடப்படும் நூல் எது?

    1. திருக்குறள்
    2. பைபிள்
    3. ஹாரிபாட்டர்
    4. ரிங்க்ஸ்
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    பைபிள் 

  2. 2 இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் எது?

    1. தமனி
    2. சிரை
    3. தந்துகிகள்
    4. பெருஞ்சிறை
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    தமனி 

  3. 3 கிரேக்க கடவுள்களின் தலைவர் யார்?

    1. ஜியூஸ்
    2. அக்கிலீஸ்
    3. அகமென்னன்
    4. ஹோமர்
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    ஜியூஸ் 

  4. 4 INDRA என்பது கிழ்கண்ட எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும்?

    1. இந்தியா - ஜப்பான்
    2. இந்தியா -ரஷ்யா
    3. இந்தியா -ஆஸ்திரேலியா
    4. இந்தியா - அமெரிக்கா
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    இந்தியா - ரஷ்யா 

  5. 5 "வையம் " என்ற சொல்லின் பொருள் என்ன?

    1. சூரியன்
    2. உலகம்
    3. சந்திரன்
    4. புதல்வன்
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    உலகம் 

  6. 6 "மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

    1. பாரதியார்
    2. பாவேந்தர்
    3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    4. கவிமணி
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  7. 7 உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?

    1. அமெரிக்கா
    2. ஜப்பான்
    3. பிரான்ஸ்
    4. இந்தியா
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    40

  8. 8 "அழகின் சிரிப்பு" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    1. பாரதியார்
    2. பாரதிதாசன்
    3. வண்ணதாசன்
    4. கண்ணதாசன்
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    பாரதிதாசன் 

  9. 9 உலகிலேயே மிக சிறிய நாடு எது?

    1. வாடிகன் சிட்டி
    2. துபாய்
    3. ஆப்கானிஸ்தான்
    4. பாகிஸ்தான்
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    வாடிகன் சிட்டி 

  10. 10 உலகின் மிகப்பெரிய கடல் வழி பாலம் எங்குள்ளது?

    1. சீனா
    2. ஜப்பான்
    3. ஆப்பிரிக்கா
    4. கனடா
    Correct!
    Wrong!

    சரியான பதில்

    சீனா 

வெல்லுங்கள் பார்க்கலாம் – 8

Created on
  1. Quiz result
    You scored
    Correct!
    Share Your Result
  2. Quiz result

    You scored
    Correct!
    Share Your Result