காலையில் விரைவாக வேலையை முடிக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அதற்கான வசதிகள் குறைவாக தோன்றுகிறதா?. உங்களுக்கு தீர்வாக இதில் 15 பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உங்கள் வேலைகளை எளிதாக்கும்.
1. பலருக்கும் காலையில் எழும்பும்போது பெட்காபி தேவைப்படும். அவர்களுக்கான சிறந்த வழி smart coffee maker வாங்குவது தான். இதன் மூலம் எளிதில் காபி தயாராகிவிடும். விலை –6,462

2. இந்த Dash Mini Waffle Maker வாங்குவதன் மூலம் உங்களுக்கு எளிதாக காலை உணவைத் தயாரிக்கலாம். இதற்கு எண்ணெய் தேவையில்லை மற்றும் சுத்தம் செய்வதற்கும் எளிதானது. விலை– 5,283

3. சிட்ரஸ் எண்ணெய் உச்சாகமூட்டும் பண்பைக் கொண்டுள்ளது. இதை நீங்கள் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். விலை–250

4. Bullet smoothie maker காலையில் உங்கள் வேலையை எளிதாக்கும். இதில், எளிதில் காய்கறி மற்றும் பழங்களை நீங்கள் சாறாக மாற்றலாம். விலை–2,889

5. Extra soft towels இது உங்களுக்கு காலையில் குளித்துவிட்டு எளிதில் தண்ணீரை சுத்தப்படுத்த உதவும். விலை–1,499

6. தற்போது நாம் எத்தனை வித அலாரம் பயன்படுத்தினாலும் முந்தைய alarm clock தான் காலையில் விழிக்க செய்யும் சிறந்த அலாரம். விலை–499

7. பெரிய தண்ணீர் பாட்டில் மிகவும் அவசியமான ஒன்றாகும். காலை வேளைகளில் உங்களுக்கு எரிச்சல் ஏற்பட தண்ணீர் பற்றாகுறையே காரணமாக இருக்கலாம். எனவே பெரிய தண்ணீர் பாட்டில் மிகவும் அவசியம். விலை–579

8. தலையணை உறை மிகவும் அத்தியாவசியம். காரணம் நல்ல தலையணை உறை உங்கள் தலைமுடியை பாதுகாக்கும். விலை–499

9. தலை முடியை அலங்கரிக்க hair straightening brush நிச்சயம் பெண்களுக்கு தேவை. காலையில் விரைவாக வெளியில் கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இது மிகவும் அவசியம். விலை– 1,849

10. காலையில் தினமும் புத்துணர்வுடன் நாளை துவங்க, நல்ல தியானம் அவசியம். அதற்கு சிறந்த mat வாங்கிக் கொள்ளுங்கள். விலை– 499-999

11. காலையில் உடற் பயிற்சியுடன் நாளை துவங்க, உங்களுக்கு அதற்கான உடையும் மிகவும் அவசியம். நீங்கள் yoga pants அல்லது sports shorts நிச்சயம் வாங்கிக் கொள்ளலாம்.
The yoga pants are for 529 and the shorts are for 1,449-1,999.

12. நல்ல வாசனை, நல்ல உணர்வை தரும். அதற்கு நீங்கள் ஷவர் ஜெல்ஸ் பயன்படுத்தலாம். காலையில் நல்ல உணர்வைத் தூண்டச் செய்யும். விலை -men (₹227) women (₹159)

13. குளிக்கையில் நல்ல இசையுடன் குளிப்பது நல்ல உணர்வைத் தருகிறது. அதற்கு நீங்கள் புளூடூத் இசைக்கருவியை பயன்படுத்தலாம். விலை–1,399

14. ஒரு காப் காஃபி அல்லது டி உங்களை உற்சாகத்துடன் இருக்கச் செய்கிறது.
The coffee (100 g) is for 277 and the tea (100 bags) is for 375.

15. முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்திருக்க, cork board அல்லது whiteboard மிகவும் அவசியம் அதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம். விலை–1,409

இவை அனைத்தும் உங்களின் “காலைப் பொழுதை” சிறப்பானதாக மாற்ற உதவும்.