ஸ்டாலின் பழமொழிகள் – மீம்ஸ் தொகுப்பு

0
191
stalin-

தி.மு.க செயல் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அதற்கான காரணம், சில தினங்களுக்கு முன்பு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு பழமொழியை வாய் தவறி மாற்றி கூறியது தான்.

ஸ்டாலின் சமீப காலமாக தெளிவாகப் பேசுவதில்லை. இதற்கு முன்பே ஒரு முறை, அனிதாவை சரிதா என்றார். பின்னொரு முறை, குடியரசு தினம், சுதந்திர தினம் தேதியை மாற்றிக் கூறினார்.

இப்போது, ‘யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என கூறுவதற்கு பதிலாக தவறுதலாக ‘யானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே‘ என்று கூறி விட்டார்.

இதற்கு இணையத்தில் பிற பழமொழிகளையும் ஸ்டாலின் மாற்றி கூறினால் எப்படி இருக்கும் என்று கற்பனைக் குதிரையை தட்டி விட்டு  ‘#ஸ்டாலின்_பழமொழிகள்’ என்ற ஒரு ஹாஷ்டாக்-ஐ பரவலாக்கி வருகின்றனர்.

தவறாமல் பாருங்கள். நிச்சயம் நீங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்.

1. வேட்டியிலிருந்த ஓணானை எடுத்து வேலியில் விட்டு விட்டார்கள்.


2. காண்டா மிருகத்துக்கு புள்ளய பெத்து வேண்டாவேறுப்பா பேர் வைச்சாளாம்


3. தென்னைய பெத்தா இளநீரு. ஸ்டாலினை பெத்தா கண்ணீரு.


4. ஸ்டாலின் துண்டு சீட்டில் இருப்பதை படிப்பதை கிண்டல் செய்திருக்கிறார் இன்னொருவர்


5. இவர் வரைந்திருக்கும் யானையை கவனியுங்கள்


6. துண்டுசீட்டு இருக்க எனக்கென்ன…


7. ஏதோ ஒரு தடவ தெரியாம தப்பா பேசிட்டேன்னு சொன்னா கூட ஏத்துக்கலாம்யா


8. சும்மா கிடந்த ஆண்ட்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு..


9. கட்டுமரத்தில் தூக்கி போட்டாலும்… அதில் ஏறி நீங்கள் கவுழ்ந்துவிடலாம்..


10. அண்ணன் தம்பி உதவுர மாதிரி அடி உதவுரது இல்லை..