Home இந்த வார ஆளுமை

இந்த வார ஆளுமை

இந்த வார ஆளுமை – எட்வர்ட் ஜென்னர் – மே 17, 2019

தடுப்பூசி கண்டுபிடித்து மக்களை பெரியம்மை என்ற கொடிய நோயில் இருந்து காப்பாற்றியவர் எட்வர்ட் ஜென்னர்!!

இந்த வார ஆளுமை – இரவீந்திரநாத் தாகூர் – மே 7, 2019

நமது இந்திய நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்!!

இந்த வார ஆளுமை – ரவி வர்மா – ஏப்ரல் 29, 2019

இந்தியாவின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவரான ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாறு!!

இந்த வார ஆளுமை – மார்க்கோனி – ஏப்ரல் 25, 2019

இன்றும் மக்களுக்கு தகவல்களையும், பொழுதுபோக்கையும் அளிக்கும் சாதனமாக இருக்கும் வானொலியை உலகத்திற்கு தந்தவர் மார்க்கோனி.

இந்த வார ஆளுமை – சார்லி சாப்ளின் – ஏப்ரல் 16, 2019

வசனங்கள் கூட இல்லாமல்,கருப்பு வெள்ளை திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்த கால கட்டத்தில் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்!

இந்த வார ஆளுமை – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஏப்ரல் 13, 2019

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர்,சீர்திருத்தவாதி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

இந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019

ஜோசப் லிஸ்டர் அவர்கள் ஆன்டிசெப்டிக் முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்த இங்கிலாந்து மருத்துவர்.

இந்த வார ஆளுமை – டி.எம்.சௌந்தரராஜன் – மார்ச் 24, 2019

அரை நூற்றாண்டை தாண்டி தனது குரல் வளம் மூலம் இசை ரசிகர்களை கட்டிப் போட்டவர் டி.எம். சௌந்தரராஜன்.

இந்த வார ஆளுமை – ஜி.டி. நாயுடு – மார்ச் 23, 2019

கோபால்சாமி துரைசாமி நாயுடு எனப்படும் ஜி.டி.நாயுடு அவர்கள் "இந்தியாவின் எடிசன்" என போற்றப்படுபவர்.

இந்த வார ஆளுமை – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – மார்ச் 14, 2019

இயற்பியல் விஞ்ஞானி என்றவுடனேயே நினைவிற்கு வரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அணுகுண்டின் அடிப்படையான E=MC2 என்ற சமன்பாட்டை தந்தவர்.