Home இந்த வார ஆளுமை
இந்த வார ஆளுமை
Get updated with information on Leaders, Heroes, Writers, Celebrities, Researchers in a various fields such as Politics, Cinema, Science, Arts and Entertainment, History, Research and Development | தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலமானவர்கள் பற்றிய தகவல்கள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறு!
தமிழ்நாட்டு காந்தி ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாறு
திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள் ஒரு எழுத்தாளர், மேடைப் பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர், பத்திரிகையாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர். தமிழ் மொழி பற்றும், நாட்டு பற்றும் மிக்கவராக திகழ்ந்தவர். தமிழை எழுத்து நடையிலேயே பேசியவர்....
வழக்கறிஞராக இருந்து பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை வரலாறு!
சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தான் படித்து பெற்ற வழக்கறிஞர் பணியை துறந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்!! - இந்த வார ஆளுமையாக ( டிசம்பர் 3, 2019) கொண்டாடப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு!
ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணி வரலாறு!
இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு
பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி வரலாறு!
ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)
வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி வரலாறு!
புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி
இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா – கதை
ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை.
ஆல்பிரட் நோபல் வாழ்க்கை வரலாறு: நோபல் பரிசு வழங்க தனது சொத்துக்களை கொடுத்த மாமனிதர்!
உலகில் மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுக்கு காரணமானவர் தான் ஆல்பிரட் நோபல்!
சுப்பிரமணியன் சந்திரசேகர்: விண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கதை!
கருந்துளை சார்ந்த இயற்பியல் விதிகளுக்கு முன்னோடியாக, கருந்துளை பற்றிய கருத்துக்களை கூறிய இந்திய விஞ்ஞானி - சுப்பிரமணியன் சந்திரசேகர்
மால்குடி டேஸ் படைத்த ஆர்.கே. நாராயண் – வாழ்க்கை வரலாறு!
தமிழர்களின் வாழ்வியலை ஆங்கிலத்தில் நாவல்களாக படைத்து உலகம் அறிய செய்தவர் ஆர். கே. நாராயண்!!
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
- Advertisment -