28.5 C
Chennai
Tuesday, March 2, 2021

LATEST ARTICLES

இம்ரான் கான்: இந்திய – பாகிஸ்தான் மக்களின் புதிய நம்பிக்கை!!

இந்தியா - பாகிஸ்தான் உறவின் கசப்பான பழைய வரலாற்றை மாற்றி எழுத இம்ரான் கான் முயல்வார் என்று இருநாட்டு மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் – சுற்றுலா விரும்பிகள் தயாரா?

இப்பொழுது தவற விட்டால் மீண்டும் 2030-ல் தான் குறிஞ்சி மலர்களைப் பார்க்க முடியும்.

வீட்டிலேயே பிரசவம் – விபரீத விளையாட்டு !!

வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆவதற்கு பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்திருந்த ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது. இவருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்போர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.

கடலில் தவிக்கும் மீனவர்களுக்கு உதவும் அறிவியல் நண்பன் ட்ரான்ஸ்பாண்டர் – எப்படி இயங்குகிறது?

பேரிடர் காலங்களில் மீனவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து காப்பாற்ற அனைத்து படகுகளிலும் ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார். மீனவர்களைக் காப்பாற்ற ட்ரான்ஸ்பாண்டர்கள் எப்படிப் பயன்படும் தெரியுமா ?

நோய்க்கு மருந்தாகும் இளையராஜா இசை – ஆய்வில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் !!

"என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்..." என்ற பாடல் வரிகளை உண்மையாக்க இருக்கிறது இளையராஜா இசை.

ஆதார் சவால் – நடந்தது என்ன?

எத்தனையோ வாக்குவாதங்களை, சவால்களை நாடு சந்தித்திருக்கிறது. ஆனால் இது தனிமனித பாதுகாப்பை வலியுறுத்தும் சாமானியருக்கும், பாதுகாப்பு பலமாக இருக்கிறது. முடிந்தால் சோதித்துப் பாருங்கள் என சவால் விடுத்த அதிகாரிக்குமான போர்.

Most Popular

- Advertisement -
error: Content is DMCA copyright protected!