காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2018

உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் தங்கள் புகைப்பட பதிவுகளுடன் கலந்துகொண்ட உலகின் சிறந்த சிரிப்பூட்டும் வனவிலங்கு புகைப்பட விருதுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில், புளோரிடாவின் டம்பாவை சேர்ந்த மேரி மெகுவோன் அவர்களின் அணில் புகைப்படம் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. 8 பிரிவுகளில், 41 படங்கள் இறுதிசுற்றுக்கு தேர்வு பெற்ற இப்போட்டியில் 14 படங்கள் சிறந்த சிரிப்பூட்டும் படங்களுக்கான விருதுகளை வென்றன. போட்டியில் இடம்பெற்ற சில ஆச்சரியப்படக் கூடிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட படங்கள் இங்கே.     வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்பட விருதுகள் … Continue reading காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2018