இணையத்தை கலக்கிய வடிவேலு வெர்சன் பாடல்கள் – மீம்ஸ் தொகுப்பு #VadiveluForLife

0
334
vadivelu-comedy-songs-acting-memes

மனிதன் கவலை மறப்பதற்கு சிரிப்பே சிறந்த மருந்து. நவீன இயந்திர உலகில் மனிதன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க மூளைக்கும், மனதுக்கும் சிறிது ஓய்வோடு கூடிய வேறு பாதையில் மனதைச் செலுத்தும் வகையில் நம்மை மாற்றவல்லது சில சிரிப்பலைகள். அவ்வகை சிரிப்புகளில் நமக்கு முதலில் வருவது வடிவேலுவின் காமெடிகளே.

முன்பெல்லாம் காமெடி காணொளிகளே மனிதனுக்கு மன உளைச்சலை போக்குவதாய் இருந்தது. டிஜிட்டல் தொழில் நுட்ப காலத்தின் மாற்றமாய் ஒரு சிறு டெம்ப்ளட் போதும். காமெடி காணொளிகளை ஒரு சில வினாடிகளில் புரிந்துகொள்ளும் அளவிற்கு, சிறப்பாக செய்து விடுகிறார்கள்.

பிரபலமான தமிழ் திரைப்பட பாடல்களுக்கு வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு இந்த மீம்ஸ்(கலாய்ப்படம்) விருந்து.

1. ராஜ ராஜ சோழன் நான்…

2. ஓட ஓட ஓட தூரம் குறையல…

3. விண்மீன் விழியில்

4. ஆலுமா டோலுமா

5. ஊரை தெரிஞ்சுகிட்டேன்… உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி…

6. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்…

7. என் காதல் சொல்ல நேரமில்லை…

8. தோழியா என் காதலியா..

9. ஏத்தி ஏத்தி ஏத்தி…

10. கண்ணழகா…

11. நினைத்து நினைத்து பார்த்தேன்…

12. என் உச்சி மண்டைல சுர்ருங்குது..

போனஸ்