நீங்கள் 90s கிட்ஸ் என்றால் உங்களுடைய சிறுவயதில் நீங்கள் இந்த வதந்திகளை கடந்தே வந்திருக்க வேண்டும். சில டாப் ட்விட்ஸ் உங்களுக்காக.
Contents hide
1. ரஜினிகாந்தும் விஜயகாந்தும் அண்ணன் தம்பி
2. மூனு ஒரு ருபாய் சேர்த்தா ஒரு HMT வாட்ச்
3. ரூமர்ஸ்லயே வாழ்றவனுங்கடா
4. தோளில் கை போட்டால் வளரமாட்டோம்
5. பென்சில சீவி சோறு வடித்த தண்ணீரில் போட்டா அழி லப்பர்
6. அண்டர் டேக்கர்க்கு 7 உயிர் இருக்கு
7. ரெட்டை வாழைப்பழம் சாப்பிட்டா ரெட்டைக் குழந்தை
8. சித்து அம்பையரை குத்திட்டான்
9. பழம் சாப்பிடும்போது விதைய முழுங்கிட்டா வயித்துல செடி வளரும்.
10. டேய் அரிசி திங்காதடா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்
90’s Kids – ன் காலம் இப்படித்தான் வதந்திகளுடன் போனது..