28.5 C
Chennai
Friday, November 27, 2020
Home குழந்தைகள்

குழந்தைகள்

உலகில் மிகவும் எடை குறைவாக பிறந்த ஆண் குழந்தை!!

இதுவரை பிறந்ததிலேயே எடை குறைவான ஆண் குழந்தை இதுதான்!!

உங்களுடைய குழந்தைக்கு தினமும் எவ்வளவு காய்கறி கொடுக்கவேண்டும்?

காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் என எல்லா சத்துக்களும் அடங்கியுள்ளன.

திருமணத்திற்கு 22 லட்சம், குழந்தை பெற்றுக்கொண்டால் 15 லட்சம் தரும் நாடு!!

திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு சலுகை வழங்கும் ஐரோப்பிய நாடுகள்

பெற்றோரின் வயதும் குழந்தையின் ஆரோக்கியமும்

தம்பதிகள் எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்? மருத்துவர்கள் சொல்வது என்ன?

90’s கிட்ஸ்..! இந்த வதந்திகளை ஞாபகமிருக்கா!

#90sKidsRumors என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான ட்விட்டரில் டிரெண்ட் ஆகி முதலிடம் பிடித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை விரைவில் முந்த இருக்கும் இந்தியா!

மக்கட்தொகை பெருக்கம் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கான விரோதியா? மக்கட்தொகையை கட்டுப்படுத்துவதில் சீனா போல இந்திய அரசால் செயல்பட முடியுமா?

புத்தாண்டு அன்று இந்தியாவில் பிறந்த குழந்தைகள் எத்தனை தெரியுமா? – இந்தியா புதிய சாதனை!!

புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை - இந்த வருடமும் முதல் இடத்தைப் பிடித்த இந்தியா!!

குழந்தைகளை அதிகம் கவரும் ஹேட்சிபேபி பொம்மை – காரணம் இதுதான்!

முற்றிலும் வித்தியாசமான ஹேட்சிமல்ஸ், ஹேட்சிபேபி போன்ற பொம்மைகள் குழந்தைகளை அதிகம் கவருகின்றன. மேலும் அவை அதிகமாக விற்பனையும் ஆகின்றன.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Follow us

10,603FansLike
366FollowersFollow
40FollowersFollow
2,473FollowersFollow

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Must Read

உலகின் தலை சிறந்த 10 virtual அருங்காட்சியகங்கள்!

அருங்காட்சியகங்கள் என்பவை கலை, அறிவியல், மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைச் சேகரித்து அவற்றை பராமரித்து பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காகக் காட்சிப்படுத்துகின்றன. இத்தகைய அருங்காட்சியங்களுக்கு நாம் சென்று பார்வையிடுவதன் மூலம் நம் கலாச்சாரம்,...

உலகில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள 5 நகரங்கள்! ஒரு சதுர கி.மீ இடத்தில் எத்தனை பேர் வாழ்கின்றனர் தெரியுமா?

பொதுவாக நகரங்களில் மக்களின் நெருக்கம் அதிகரித்துக் காணப்படுவது வழக்கம் தான். இதற்கு, வாழ்வாதாரம், கல்வி, தொழில் போன்ற பல காரணங்கள் இதற்கு சுட்டிக்காட்டலாம். இதில், இந்தியா உட்பட பல நாடுகளில் குறிப்பிட்ட நகரங்களில்...

வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும் அரிய வகை பறவை!

இரு பாலினம் கொண்ட அரிய வகை பாடும் பறவை ஒன்று பென்சில்வேனியாவில் காணப்படுகிறது. இந்த பிரமிக்கத்தக்க, அரிய வகை பறவையின் தோகையின் இருபுறமும் வித்தியாசமான வண்ணங்களில் ஒரு பக்கம் மஞ்சள் நிறத்திலும், மறுபுறம்...

உலக வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய 36 புயல்கள்: இதில் 26 வங்கக்கடலில் உருவானவை!

உலகில் மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கக் கூடிய இயற்கை சீற்றங்களில் ஒன்று புயல். மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய சில புயல்களும் அவற்றின் தாக்கங்களும் இங்கே. இதில் 72% புயல்கள் வங்காள விரிகுடா...

புயல் எச்சரிக்கை கூண்டு எதற்காக? கூண்டுகளும் அவை விளக்கும் சூழல்களும்…

பொதுவாக புயல் காலங்களில் புயல் எச்சரிக்கை எண் கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், இதில் கூண்டுகளின் எண்கள் எந்த கூழ்நிலையை குறிக்கின்றன என்பது பெரும்பாலோனாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மொத்தம் 11 வகையான புயல்...
error: Content is DMCA copyright protected!