மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுத்தொல்லை… உங்கள் வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

Date:

கொசுதான் நமக்கு இடையூறு செய்யும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல வைரஸ் தொடர்பான நோய்களை பரப்புகிறது. இவை பார்க்க மிகவும் சிறிய அளவில் இருந்தாலும், இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இதனால் உயிரிழக்கின்றனர்.

கொசு உற்பத்தியாவது எப்படி?

கொசுக்களின் வாழ்க்கை நான்கு நிலைகளாக உள்ளது. அவை முட்டையிட்ட பின் 24 லிருந்து 72 மணிநேரத்தில் குஞ்சு பொரித்து பெருக செய்கின்றன. முட்டைகள் குஞ்சு பொரித்தவுடன் லார்வாக்களாக அசைகின்றன.

அவை தண்ணீரில் அசைவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த சிறிய புழுக்கள் ஆல்கா, பாக்டீரியா, புரோட்டோசோவான்கள் மற்றும் பிற கரிமப் பொருட்களில் வாழ்கின்றன. அவை கொசுவாக மாறுவதற்கு 7 முதல் 10 நாட்கள் ஆகும்.

ஆண் மற்றும் பெண் கொசுக்கள் உயிர் வாழ தாவரங்களின் சத்தை உறிஞ்சுகின்றன. ஆனால், பெண் கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தையும் உறிஞ்சுகின்றது. ஆனால், மனித இரத்தம் கொசுக்களுக்கு உணவு அல்ல, அது இனச்சேர்க்கைக்கு தூண்டுதல் மட்டுமே. ஒரு பெண் கொசு ஆண் கொசுவுடன் இணைந்தால் அதன்பின் வாழ்நாள் (30 நாட்கள்) முழுவதும் முட்டையிடும்.

கொசு தொல்லை நீங்க

Also Read: டெங்குவை எதிர்க்கும் சித்த மருத்துவம் – கசாயங்களின் நன்மைகள்

கொசுவை கட்டுப்படுத்துவது எப்படி?

கொசுக்கள் முட்டையிட சாத்தியமுள்ள நீரை அகற்றுவதே முதல் படி. இது எளிதானது இல்லை என்றாலும் முயன்று பார்த்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். பழைய டையர்கள், வாளிகள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தாத நீர் தேக்கிகள் ஆகியவற்றை தண்ணீர் இன்றி சுத்தமாக வைத்திருக்கவும்.

வீட்டை சுற்றி தேவையற்ற பொருட்களை இட்டு வைப்பதை தவிர்க்கவும். அதேபோல் வீட்டை சுற்றி ஒரு மைல் தொலைவில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் கொசுக்கள் உங்கள் வீட்டை நோக்கி படை எடுக்கலாம்.

கொசுக்களை ஒழிப்பதற்கு நீங்க கீழ்கண்ட பொருட்களை பயன்படுத்தி பயன்பெறலாம். நீங்கள் எளிதாக வாங்கும் வகையில் அமேசான் தளத்துக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

1. HIT Mosquito and Fly Killer Spray

Mosquito 1

பொருளின் மேல் இருக்கும் குறிப்பை படித்து அதற்கேற்ப இதை பயன்படுத்துங்கள். சிறுவர்களிடத்தில் கொடுக்கக்கூடாது. இந்த லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

2. HIT Anti Mosquito Racquet – Rechargeable Insect Killer Bat with LED Light

Mosquito 2

இதை பயன்படுத்தும் போதும் கவனம் முக்கியம். சிறுவர்களிடத்தில் கொடுக்கக்கூடாது. இந்த லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Also Read: விடாமல் தொந்தரவு செய்த வண்டு! கொசு அடிக்கும் பேட்டால் வீட்டையே கொளுத்திய 80 வயது தாத்தா..!!

3. Akshara-Victory Powerful Heavy-Duty Mosquito, Insect, Flies Trap-Racquet

Mosquito 3

இந்த லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

4. COROID Electronic Led Mosquito Killer Lamps Super Trap Mosquito Killer

Mosquito 4

இது கொசுக்களை ஈர்க்கும் விளக்கு. அமேசான் தளத்தில் வெறும் 600 ரூபாய்க்குள் கிடைக்கிறது. இந்த லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

5. Classic Mosquito Net, Double Bed King Size Bed, Polyester Foldable

Mosquito 5

எந்த பக்கவிளைவுமே இல்லாத ஒரு கொசு பாதுகாப்பு கருவி இது தான். கொசு வலை விரித்து மடித்துக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Also Read: கொசுக்கள் தேடி வந்து உங்களையே கடித்தால் அதற்கு காரணம் இது தான்…

உங்கள் வீடுகளில் எறும்புகள் வராமல் தடுக்க 5 எளிய வழிகள்…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!