Home பூச்சிகள்
பூச்சிகள்
A huge list of insects and their Tamil names, characteristics, features and what they eat. Mind-blowing facts about Insects in Tamil | NeoTamil.com is a best place to know all about Insects in Tamil |பூச்சிகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பியல்புகளையும், உயிரியல் உண்மைகளையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்…
Read NeoTamil’s latest stories about insects.
‘சிவப்பு எறும்பு சட்னி’ கொரோனா தொற்றை தடுக்குமா? பழங்குடியினர் உண்ணும் எறும்பு சட்னி பற்றி ஆராய நீதிமன்றம் உத்தரவு!
பொதுவாக நீங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும் எறும்புகளை அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் எறும்புகளும் இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் இருந்தால் நீங்களும் பார்த்திருக்கக்கூடும். இந்த சிவப்பு எறும்பு, தீ எறும்பு அல்லது...
உங்கள் வீட்டுக்குள் கரையான் வராமல் தடுக்க 7 எளிய வழிகள்…
நாம் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நம் வீட்டில், நம் கண் முன் உலாவரும் ஈக்கள், சிலந்திகள், கொசுக்கள் போன்றவை வெளியில் இருக்கும் நோய்களை நம் அனுமதியில்லாமலேயே வீட்டுக்குள் பரப்பிவிடுகின்றன....
வீட்டிற்குள் ஈக்கள் வராமல் தடுக்க 12 சிறந்த வழிகள்…
ஈக்கள், மனிதனை கடிக்காமலே அவற்றின் கால்கள், ரோமங்கள் மூலம், ஆபத்தான நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை பரப்புகின்றன. திறந்திருக்கும் உணவுகளில் அமர்ந்து அதில் பாக்டீரியாக்களை பரப்பி அதன் மூலம் நம் உடலுக்குள் செல்லும். இந்த...
உங்கள் வீடுகளில் சிலந்திகள் வராமல் தடுக்க 9 எளிய வழிகள்…
சிலந்திகள் உங்கள் வீட்டை குப்பையாக்கும் ஒரு பூச்சியினம். அது வீடு முழுக்க கூடுகளை கட்டுகிறது. இதனால், வீடு அசுத்தமாகும். இது சில நேரங்களில் உங்களை கடிக்கவும் செய்யும். இதில், சில சிலந்திகள் விஷத்தன்மை...
கூட்டு முயற்சிக்கு எடுத்துக்காட்டான தேனீக்கள் பற்றி சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!
சுறு சுறுப்புக்கும், கூட்டு முயற்சிக்கும் எடுத்துக்காட்டான உயிரி தான் தேனீ. தேனீக்கள் தங்களது வாழ்நாள் முழுவதையும் தேன் சேகரிக்கவே செலவிடுகின்றன. இவ்வாறு சேகரிக்கும் தேனைத்தான் நாம் சுத்தமான தேன் என்று பயன்படுத்துகிறோம். இவ்வளவு கஷ்டப்பட்டு...
உங்கள் வீடுகளில் எறும்புகள் வராமல் தடுக்க 5 எளிய வழிகள்…
நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம் வீட்டில், நம் கண் முன் உலாவரும் கொசுக்கள், ஈக்கள் போன்றவை வெளியில் இருக்கும் நோய்களை நம் அனுமதியில்லாமலேயே வீட்டுக்குள் பரப்பிவிடுகின்றன. சில...
மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுத்தொல்லை… உங்கள் வீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய்களை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்துவது எப்படி?
எறும்புகளுக்கு காதுகள் உள்ளனவா? எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியாத 10 தகவல்கள்!
எறுப்புகள் மனிதனை விட பல மடங்கு பலம் கொண்டுள்ளது. எறும்புகள் அதன் எடையை விட 10லிருந்து 50 மடங்கு அதிகம் உள்ள பொருட்களை தூக்கி செல்கின்றன.
தும்பிகள் சண்டையிட்டு பார்த்திருக்கிறீர்களா? தும்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சரியமான தகவல்கள்!
தும்பிகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருப்பதாக உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
Subscribe to our newsletter
To be updated with all the latest news, offers and special announcements.
- Advertisment -