28.5 C
Chennai
Thursday, April 25, 2024

முதலாம் உலகப்போர் 100 ஆண்டுகள் நிறைவு – ஒரு மகா யுத்தத்தின் அரிய புகைப்படங்கள்

Date:

முதலாம் உலகப்போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப் போரில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்றழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இரண்டாம் உலகப்போருக்கு காரணமாகி தலைமை தாங்கிய ஹிட்லர், முதலாம் உலகப்போரில் சாதாரண வீரராக பங்கேற்று தாக்குதலில் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழே உள்ள படத்தில் க்ளிக் செய்து அனைத்து படங்களையும் காணுங்கள்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!