மத்திய ஐரோப்பா நாடுகளில் ஒன்றான போலந்தில், அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிராக்கோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 30 மைல் (50 கிலோமீட்டர்)...
ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின்...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணி பெண்களை பாதிக்குமா? என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலவி வருகின்றன. இருப்பினும், நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பிறகு கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவராக இருந்தால்...
இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. ஐந்து அறிவு கொண்ட...
இன்றைய நவீன காலத்தில், மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு பொருள் கணினி எனலாம். இணையத்தின் மூலம் எத்தகைய தகவலையும் நம்முடைய விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும். அலுவலகங்கள் முதல் வீடுகள் வரை...
இன்றைய உலகில் இணையம் ஒரு 'உயிர் நாடி'யாக இருந்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் கொரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, வீட்டில் இருப்போரின் ஆன்லைன் பயன்பாடு வெகுவாக அதிகரித்து...
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், நீங்கள் விரைவாகச் செயல்படவே விரும்புவீர்கள். அதுவும், நாம் செய்யும் அனைத்தும் நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருக்கிறது. இதில் பணப் பரிமாற்றம் என்பதும், விதிவிலக்கல்ல. நம்...
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை வீழ்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் மூலம், பெரும்பாலான நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும்...
ஜெர்மனியின் படை நிறைந்த பகுதியை நோக்கி, அமெரிக்காவின் 23ஆவது ராணுவ படைப்பிரிவைச்சேர்ந்த ராணுவ வீரர்கள் குழு 37mm ரக துப்பாக்கியில் சுடும் காட்சி.
Library of Congress/via REUTERS
முதலாம் உலகப்போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப் போரில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்றழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இரண்டாம் உலகப்போருக்கு காரணமாகி தலைமை தாங்கிய ஹிட்லர், முதலாம் உலகப்போரில் சாதாரண வீரராக பங்கேற்று தாக்குதலில் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே உள்ள படத்தில் க்ளிக் செய்து அனைத்து படங்களையும் காணுங்கள்.
ஜெர்மனியின் படை நிறைந்த பகுதியை நோக்கி, அமெரிக்காவின் 23ஆவது ராணுவ படைப்பிரிவைச்சேர்ந்த ராணுவ வீரர்கள் குழு 37mm ரக துப்பாக்கியில் சுடும் காட்சி.
Library of Congress/via REUTERS
கனடாவின் படைப் பகுதியில் வெடித்து சிதறும் இரண்டு எரிவாயு குண்டுகள். Battle of the Somme, October, 1916. Library and Archives Canada/via REUTERS
நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கும் முகமூடி அணிந்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் போர்வீரர்கள். Library of Congress/via REUTERS
பிரிட்டிஷ் படைத்தாக்குதலில் சேதமடைந்து கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஜெர்மனியின் போர்க்கப்பல் ‘SMS Blucher’. U.S. National Archives/via REUTERS
பிரான்ஸ் நாட்டின் கைதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஜெர்மானியர்கள். U.S. National Archives/via REUTERS U.S. National Archives/via REUTERS
வட பிரான்சின் அர்ரஸ் அருகே மதிய உணவருந்தும் பிரெஞ்சு படையின் ஒரு பகுதி. REUTERS/Collection Odette Carrez
கனடாவின் படைத்தாக்குதலில் உயிரிழந்து கிடக்கும் ஜெர்மானிய வீரர்கள். W.I. Castle/Library and Archives Canada/via REUTERS
சிதிலமடைந்த தேவாலயத்தின் சுவரின் பின்னால் இருந்து மிஷின் கன் கொண்டு ஜெர்மனியரை நோக்கி தாக்குதல் நடத்தும் பிரான்ஸ் படையினர். U.S. National Archives/via REUTERS
முதன்முறையாக கடற்போருக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நீர்முழ்கி கப்பல்கள். U.S. Navy/via REUTERS
ஜெர்மனியின் படைவீரர்கள் (தொலைவில்), பிரான்சின் படைவீரர்களிடம் சரணடையும் காட்சி. REUTERS/Collection Odette Carrez
பிரான்சில் நிலைகொண்டிருந்த, கனடாவின் சைக்கிள் (மிதிவண்டி) படை போருக்கு தயாராக இருக்கும் காட்சி. Henry Edward Knobel/Library and Archives Canada/via REUTERS
பிரான்சில் அணிவகுப்பை நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் படை. Library of Congress/via REUTERS
பிரான்சில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் சில குதிரைகளும் ராணுவ வீரர்களும். REUTERS/Collection Odette Carrez
நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அன்றைய செய்தித்தாளில் வெளிவந்த செய்தியை காட்டி வெற்றியை கொண்டாடும் அமெரிக்கர்கள்.
November 11, 1918. U.S. National Archives/via REUTERS
NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.
வெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.பலரை சில காலமும், சிலரை...