தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!

நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பலமுறை 20 நொடிகளுக்கு கைகளை கழுவுகிறீர்கள். நீங்கள் தனிமையில் தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இல்லையேல், கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான ஆபத்து உள்ளது. டாக்டர் மோனிகா ஸ்டூசென், மருத்துவ நுண்ணுயிரியலாளர் (Dr. Monika Stuczen, a medical microbiologist) ஆபத்தை ஏற்படுத்தும் 14 விஷயங்கள் பற்றி விளக்கமளித்துள்ளார். கொரோனா தாக்குதல் நமக்கு வராது என்று நினைப்பது அரசாங்கத்தின் ஆலோசனையை பின்பற்றாமல், கொரோனா வைரஸ் பாதிக்காது என்று நினைத்தால், நீங்கள் மற்றவர்களையும் … Continue reading தவறு என்று அறியாமலே கொரோனா வைரஸ் பரவ நாம் செய்யும் 14 தவறுகள்!