இந்த ஆண்டு உலக வரலாற்றில் ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருந்தது. அதிக அளவிலான காட்டுத்தீ, புயல்கள், வெள்ளம், நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஒட்டு மொத்த உலகத்தையும் தனி ஒருவனாக ஆட்டி வைத்த ‘கொரோனா’ ஒரு பக்கம் என வாட்டி வதைத்து விட்டன. சில மனதை உலுக்கிய சிறந்த புகைப்படங்கள் இங்கே.
Contents hide
1. லாரா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கட்டிடம். இடம் லூசியானா, அமெரிக்கா

2. லாரா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுக்கிடையில் நடந்து செல்லும் சிறுவன். இடம்: ஹெய்தி

3. அயோட்டா புயலால் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள். இடம்: ஹோண்டுராஸ்

4. பிரேசிலில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கிய முதலை, இறந்த நிலையில்.

5. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் குடிநீர் பிடிக்கின்றார் ஒருவர். பங்களாதேஷ்

6. சுற்றிலும் எரிந்து சாம்பலான தங்கள் பகுதியை பரிதாபமாக பார்க்கும் கங்காரு. இடம்: ஆஸ்திரேலியா

7. வெள்ளத்தில் மூழ்கிய ரோட்டில் விளையாடும் சிறுமி. டெல்லி


9. எரிமலை சாம்பல் புகைகளுக்கிடையே உருளைக்கிழங்கை அறுவடை செய்யும் விவசாயிகள். இடம்: இந்தோனேசியா/சுமத்ரா

10. காட்டுத்தீயை அணைக்க கடுமையான தூசிகலந்த காற்றை எதிர்கொண்டு, மலைப்பாதையில் செல்லும்போது தீயணைப்பு வீரர்கள்

11. பலத்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் பாசி படர்ந்து இருக்கும் காட்சி. இடம்: செனெகல்

12. கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் விமானம்.

13. அருகினில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒளிரும் மரங்கள். இடம்: கலிஃபோர்னியா

14. எரிமலை வெடிப்பால் சாம்பல் மண்டலமாக காட்சியளிக்கும் இடத்தை நோக்கும் நாய். இடம்: பிலிப்பைன்ஸ்

15. அலெக்ஸ் புயல் தாக்கியதில் சேதமடைந்த வீடு. பிரான்ஸ்

16. வரலாறு காணாத அளவு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கென்யாவில் உள்ள நைவாஷா நகரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மரங்களில் தஞ்சம்

17. அமேசான் காடு

18. பற்றி எரியும் தீ. இடம்: கலிஃபோர்னியா

19. ஜப்பானில் வெள்ளத்தால் சிதைந்த இடம்

20. தீப்பொறி பறக்க பற்றி எரியும் மரம். இடம்: கலிஃபோர்னியா

Also Read: வெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்!
நாசாவின் நூறு வருட கனவு நிறைவேறியது – கருந்துளையை புகைப்படம் எடுத்த ஆராய்ச்சியாளர்கள்
ஆப்பிரிக்க யானைகளுக்கு நேரும் கொடூரம் – அதிர்ச்சியில் உறைய வைத்த புகைப்படம்!!